Sep 17, 2009

விண்டோஸ் லைவ் மூவீ மேக்கர் புதிய பதிப்பு


மைக்ரோசாப்ட் தனது வீடியோ எடிட்டிங் மென்பொருளான விண்டோஸ் மூவீ மேக்கரின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.இதில் பல வசதிகளை மேம்படுத்தி உள்ளது. பல வகையான வடிவமைப்புகள் ( Transitions and Effects ) சேர்க்கப்பட்டுள்ளன. நீங்கள் வீடியோவை உங்கள் விருப்பத்திற்க்கேற்ப எடிட் செய்து கொள்ளலாம்.


மேலும் வீடியோவிலிருந்து படங்களாக ( Images ) மாற்றிக்கொள்ளலாம். விரும்பிய பாடலின் இசையை மட்டும் தேர்வு செய்து கட் செய்யலாம். இந்த லைவ் பதிப்பு விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் மட்டுமே செயல்படும். இதன் தரவிரக்கசுட்டி :
Download Windows Live Movie Maker

விண்டோஸ் XP வைத்திருப்பவர்கள் இங்கே கிளிக் செய்யவும்.
http://www.microsoft.com/windowsxp/downloads/updates/moviemaker2.mspx

3 comments:

  1. பயனுள்ள பதிப்பு...பலருக்கும் பயன்படும்...பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. நான் வெகு நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கும் மென்பொருள்(இலவசமாக) இதை என் window XP கணணியில் தரவிறக்கம் செய்யமுடியவில்லை. சில 15;30 நாட்கள் சோதனைக்காக தருகிறார்கள்.
    ஏதாவது இலகுவான மென்பொருள் ஆங்கிலவிளக்கத்துடன் கூடியது; இலவசமானது
    பிடித்த பகுதிகளை வெட்டிப் பிரித்தல்; தலைப்பிடுதல்; இசை சேர்த்தல் ஆகிய இந்த அம்சங்களுடன் இலகுவானது தங்களுக்குத் தெரிந்தால் அச்சுட்டியை என் மின்னஞ்சலுக்கு johan.arunasalam@gmail.comஅனுப்பி உதவமுடியுமா?
    மிக்க நன்றி

    ReplyDelete