May 14, 2011

பிளாக்கர் வலைப்பதிவில் லேபிள்களை சுருக்க விரிக்க எளிமையாக்க


பிளாக்கர் வலைப்பதிவுகளில் எழுதும் ஒவ்வொரு பதிவுகளுக்கும் நாம் லேபிள்கள் (Labels) எனப்படும் வகைகள் கொடுப்போம். வகைகள் கொடுப்பதால் படிப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட வகையில் மற்ற பதிவுகளை எளிதாகப் பார்ப்பதற்கும் தேடுவதற்கும் உதவுகின்றன. இந்த வகைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் நேரத்தில் வலைப்பதிவின் முக்கிய இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இவைகளை சுருக்கி வைத்துக் கொண்டால் தேவைப்படும் நேரத்தில் மட்டும் அதை கிளிக் செய்தால் அது விரிந்து எல்லாவற்றையும் பார்க்க முடியும். படிப்பவர்களுக்கும் எளிதாக இருக்கும். வலைப்பதிவின் இட நெருக்கடியும் குறையும்.


எப்படி செய்வது?

1.முதலில் உங்கள் வலைப்பதிவில் லேபிள் விட்ஜெட்டை (Label widget) இணைத்திருக்க வேண்டும். இல்லாதவர்கள் Blogger Design -> Page Elements -> Add a Gadget -> Labels சென்று இணைத்துக் கொள்ளவும்.

2. பின்னர் Design -> Edit Html செல்லவும். இப்போது வலைப்பதிவின் நிரல்வரிகள்
காட்டப்படும். இந்த நேரத்தில் Expand Widget Templates என்பதனை கிளிக் செய்து
விட வேண்டாம்.

3. கீழ்க்கண்ட வரியை Ctrl+F கொடுத்து தேடவும்.
<b:widget id='Label1' locked='false' title='Labels' type='Label'>
சிலரின் வலைப்பூவில் இந்த வரி இல்லாவிட்டால் Label2 என்ற வரியைத் தேடிப் பிடிக்கவும்.
<b:widget id='Label2' locked='false' title='Labels' type='Label'>

4. கீழ்க்கண்ட நிரல்வரிகளை காப்பி செய்து மேலெ தேடிக் கண்டுபிடித்த வரியின்
மீதே பேஸ்ட் செய்யவும். அதாவது Paste Replace செய்கிறோம்.

<b:widget id='Label1' locked='false' title='Labels' type='Label'>
<b:includable id='main'>
<script type='text/javascript'>
//<![CDATA[
if(typeof(rnd) == 'undefined') var rnd = '';
rnd = Math.floor(Math.random()*1000);
rnd = 'id-' + rnd;
document.write('<a href="#" onclick="tmp = document.getElementById(&quot;' + rnd + '&quot;); tmp.style.display = (tmp.style.display == &quot;none&quot;) ? &quot;block&quot; : &quot;none&quot;; return false;" style="float:left;margin-right:5px;">');
//]]>
</script>[+/-]
<script type='text/javascript'>
//<![CDATA[
document.write('<\/a>');
//]]>
</script>
<b:if cond='data:title'>
<h2><data:title/></h2>
</b:if>
<div class='widget-content'>
<script type='text/javascript'>
//<![CDATA[
document.write('<div id="' + rnd + '" style="display:none;">');
//]]>
</script>

<ul>
<b:loop values='data:labels' var='label'>
<li>


<b:if cond='data:blog.url == data:label.url'>
<data:label.name/>
<b:else/>
<a expr:href='data:label.url'><data:label.name/></a>
</b:if>
</li>
</b:loop>
</ul>

<script type='text/javascript'>
//<![CDATA[
document.write('<\/div>');
//]]>
</script>
<b:include name='quickedit'/>
</div>
</b:includable>
</b:widget>


5. சேமித்த பின்னர் உங்கள் வலைப்பூவை சரிபார்க்கவும். பழைய லேபிள்கள்/வகைகள் இருந்த இடத்தில் +/- என்ற குறிகளுடன் வகைகள் சுருக்கப் பட்டிருக்கும். சேமிக்கும் போது சிலருக்கு பழைய லேபிள் விட்ஜெட்டை Keep widget or Delete widget என்று கேட்டால் Delete widget என்று கொடுத்து விடுங்கள்



6. தேவைப்படின் வகைகளுக்கான வார்த்தையை (Category) உங்களுக்குப் பிடித்தவாறு தமிழிலும் வைத்துக் கொள்ளலாம். இதற்கு Page Elements -> Labels என்பதை கிளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம்.

10 comments:

  1. Ponmalar...Thanks a lot for posting this...

    I searched for the code in my blog..

    I have label2 ...Not label1 as you told...I tried to replace it...But it making tempelate error...can you help to it...

    ReplyDelete
  2. make sure the expand widget templates not checked. then replace any label1 or label2 line with that code.

    Some times it ask keep widget or delete widget. you can choose delete widget if your old labels dont display.

    i checked this code with 3 of my blogs and working fine.

    more doubts contact me with mail ponmalar2050@gmail.com

    ReplyDelete
  3. அன்பின் பொன்மலர்,

    பதிவொன்றுக்கு லேபிள் குறிச் சொற்களைக் கொடுக்கும்போது அது 200 எழுத்துக்களுக்கு மேல் அனுமதிப்பதில்லை. அதனை 200 ஐ விடவும் அதிகரிக்க ஏதேனும் வழியிருக்கிறதா?

    ReplyDelete
  4. எனக்கு லேபிளே பேஜ் முழுவதும் இருக்கு
    இதை முயற்சி செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. Your template could not be parsed as it is not well-formed. Please make sure all XML elements are closed properly.
    XML error message: The element type "b:section" must be terminated by the matching end-tag "".

    intha messager varuthu

    ReplyDelete
  6. நீங்கள் காப்பி பேஸ்ட் செய்யும் போது Label வரிக்கு அடியில் உள்ள
    </b:section> என்ற வரியையும் சேர்த்து Replace செய்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    அதனால் தான் </b:section> என்ற அந்த வரி இல்லை என்று சொல்கிறது. என்னதில் செய்யும் போது அடியில் அந்த வரி அடியில் இருப்பதை கவனித்தேன்.

    அதனால் பொறுமையாக காப்பி செய்து <b:widget id='Label2' locked='false' title='Labels' type='Label'> என்ற இந்த வரி மீது மட்டும் பேஸ்ட் செய்யுங்கள்

    மேலும் இதைச் செய்யும் போது Expand widget Templates என்பதை கிளிக் செய்யாமல் எடிட் செய்யுங்கள்

    ReplyDelete
  7. thanks...but i have a doubt...how to apply this hack for vertical long list of links in sidebar(apart from label links)?...is there a hack for that...plz tell me...give me the link if there is such a hack..

    ReplyDelete
  8. கீழ்க்கண்ட நிரல்வரிகளை காப்பி செய்து மேலெ தேடிக் கண்டுபிடித்த வரியின்
    மீதே பேஸ்ட் செய்யவும். அதாவது Paste Replace செய்கிறோம்.

    மன்னிக்கவும்
    இந்த முறை புரியவில்லை Rajeshnedveera maayaulagam-4u

    ReplyDelete