May 30, 2009

Autorun.inf வைரஸ் நீக்கும் பயனுள்ள எளிய மென்பொருள்

4 Comments
CruzerAutorun
Autorun.inf கோப்புகள் என்றால் என்ன? இந்த கோப்புகள் CD / DVD மற்றும் USB drive கள் கணினியில் உள்ளே நுழைத்தவுடன் தானாகவே இயங்குமாறு செய்யஎழுதப்படும் கோப்புகளாகும். இவை தானாகவே அந்த கோப்பில் எழுதப்பட்டுள்ள முக்கிய பயன்பாட்டுக்கோப்பை (Application or Exe )இயக்கிவிடும். ஒரு எளிய autorun.inf கோப்பானது இப்படி இருக்கும்.[autorun] open=autorun.exeicon=autorun.icoஇது என்ன வைரஸா ? நிச்சயமாக இல்லை. ஆனால் வைரஸ்கள்...
Read More

May 29, 2009

கூகுளின் புதிய வசதி : எந்த வலைப்பக்கத்திலும் தமிழில் அடிக்கலாம்

9 Comments
ie_add_to_favorites
நீங்கள் வலைப்பக்கத்தில் உலவும் போது எங்கேயாவது தமிழில்தட்டச்சு செய்ய வேண்டி இருந்தால் கூகுளின் Indic Translate அல்லது வேறு எதாவது தமிழ் உரை மாற்றிகளை கொண்டுபயன்படுத்துவீர்கள். இப்போது கூகிள் எந்த பக்கத்திலும் தமிழ்மொழியில் அடிக்குமாறு ஒரு புதிய வசதியை வெளியிட்டுள்ளது. இதனைக்கொண்டு நீங்கள்,1. தமிழில் மின்னஞ்சல் அடிக்கலாம்.2. Google Search இல் தேடலாம்.3. தமிழில் உரையாடலாம் (chat )4. பிற சமுக வலைத்தளங்களிலும் தமிழில் குறுஞ்செய்தி அனுப்பலாம்.5....
Read More

May 28, 2009

கணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள்

5 Comments
.com/blogger_img_proxy/
கணினியில் செய்கிற தொடர்ச்சியான செயல்களை நாம் படமாக எடுத்துக்கொள்ளலாம். எதாவது ஒரு சேவை அல்லது பொருள்களை காட்சிப்படுத்த அல்லது விளக்க இது உதவும். எதாவது மென்பொருள் நிறுவும் போது அதை மற்றவர்களுக்குப்புரியும் படியாக பயன்படுத்தலாம்.மேலும் இதனை உங்களுக்கு வேண்டிய வலைப்பக்கத்தில் பயன்படுத்தலாம்.இணையத்தில் திரையைப்படம் பிடிக்கும் மென்பொருள்கள் இலவசமாக நிறைய கிடைக்கின்றன.எங்கேயும் தேடாமல் இங்கிருந்தே எடுத்துக்கொள்ளுங்கள்.1. CamStudioஉங்கள் கணினியின்...
Read More

May 2, 2009

கணினியில் உட்காரும் போது சில யோசனைகள்

11 Comments
image001
நாள் தோறும் கணினியில் பணிபுரிபவர்கள் சில விசயங்களைகவனிப்பதில்லை. விசைப்பலகை மற்றும் மவுஸ் எப்படிஉபயோகப்படுத்தவேண்டும் என்றும் தெரிவதில்லை.இதை சாதாரணமாக நினைத்தால் பின்னாளில் பெரியஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும். கார்பல் டன்னல் சிண்ட்ரோம் (Carpal tunnel Syndrome) என்ற நோய் இதனால்ஏற்படுகிறது தெரியுமா? இந்த நோய் வந்தவர்களுக்கு செய்யப்படும்சிகிச்சை பற்றிய படங்களை கீழே பாருங்கள்தவறாக பயன்படுத்துவதும் சரியாக பயன்படுத்துவதும்இந்த நோய் வராமல்...
Read More