
Feb 27, 2011
எக்சல் டிப்ஸ்: சில வரிசைகள் மட்டும் நகராமல் தோன்ற Freeze panes
5 Comments
Feb 26, 2011
கணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malwarebytes StartupLite

Feb 24, 2011
பழுதான சிடி/டிவிடியிலிருந்து ஆடியோ மற்றும் வீடியோவை மீட்க இலவச மென்பொருள்
BSNL 2G, 3G டேட்டா கார்டுகளுக்கு இனி அன்லிமிடெட் இல்லை!
2 Comments
Feb 22, 2011
Accord அறிமுகப்படுத்திய APad டேப்ளட் பிசியின் சிறப்பம்சங்கள்.
4 Comments
Feb 21, 2011
கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு MyUninstaller
4 Comments
Feb 15, 2011
எக்சலில் குறிப்பிட்ட வரிசைப்படி தகவல்களை மொத்தமாக தேர்வு செய்வது எப்படி?
5 Comments
செய்யலாம். இதனால் தொடர்ச்சியாக வரும் செல்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும். ஆனால் முதல் வரிசை, அடுத்து 5 ஆம் வரிசை, 10 ஆம் வரிசை என்று விட்டு விட்டு தேவைப்படின் நாம் CTRL விசையை அழுத்தியவாறே ஒவ்வொன்றாக தேர்வு செய்யலாம். சிறிய அளவில் தகவல்கள் இருக்குமாயின் பிரச்சினையில்லை. பெரிய எக்சல் கோப்பில் Ctrl விசையை அழுத்தி பல வரிசைகளைத் தேர்வு செய்வது கடினமான வேலையே. ஆனால் நமக்கு குறிப்பிட்ட வரிசைப்படி தகவல்கள் வேண்டுமெனில் சில வழிகளை பயன்படுத்துவதன் மூலம் பெறலாம்.
Feb 14, 2011
பயர்பாக்சில் இணைய வேகத்தை அதிகரிக்க Firefox Booster
2 Comments
Feb 13, 2011
எக்சலில் IF நிபந்தனையைப் பயன்படுத்தி கணக்கீடுகள் செய்வது எப்படி?
6 Comments
IF நிபந்தனையின் அமைப்பு : (Syntax of If condition)
=if(condition, value if true, value if false)
Condition என்பதில் நமக்குத் தேவையான நிபந்தனையைக் கொடுக்கலாம். அடுத்து நமது நிபந்தனை சரியாக இருந்தால் என்ன மதிப்பு வரவேண்டும் என்பதையும் தவறாக இருந்தால் என்ன மதிப்பு வரவேண்டும் என்பதையும் கொடுக்க வேண்டும். மூன்று பகுதிகளுக்கு மிடையில் ஒரு காற்புள்ளி வரவேண்டும். நாம் கொடுத்த நிபந்தனை சரியாக இருந்தால் சரியான மதிப்பும் தவறாக இருந்தால் தவறான மதிப்பும் விடையாக வரும்.
Feb 1, 2011
பிளாக்கரில் நாம் எழுதிய பதிவு எத்தனை பேரால் படிக்கப்பட்டது என்பதை அறிய...
14 Comments
வலைத்தளம் வைத்திருப்பவர்கள் பதிவுகளை போடுவதோடு நிறுத்தி விடாமல் நமது பக்கத்தில் என்னென்ன கட்டுரைகளை அதிகம் படிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது நல்லது. ஏனோ தானோ என்று எழுதுவோம். படிப்பவர்களும் நமது பக்கம் என்றால் சலிப்படைவர். அதனால் அவர்களின் படிக்கும் போக்கை கவனிப்பது நமக்கு நலமாகும். ஒரு சிலர் நமது தளத்தின் குறிப்பிட்ட பக்கத்திற்கு வந்து படித்துவிட்டு அதே பக்கத்தோடு வெளியேறுவார்கள். இதைத் தான் bounce என்பார்கள். ஒவ்வொரு பதிவும் எத்தனை பேரால் படிக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் எந்த மாதிரி கட்டுரைகளை விரும்புகிறார்கள் என்பதை ஓரளவு அறியமுடியும்.