
கூகிளின் இணைய சேவையான பிளாக்கர் தளம் மூலம் பலரும் வலைப்பதிவுகள் எழுதி வருகிறார்கள். பிளாக்கரில் வலைப்பதிவுகளின் முகவரியானது
.Com என்று முடியும். இன்று டொமைனை
.in என்று முடியுமாறு மாற்றிவிட்டது. பிளாக்கர்களுக்கு இன்று காலையில் அதிர்ச்சியே எற்பட்டது. முகவரி மாற்றத்தால் முக்கிய பெருமையான (?) அலெக்சா ரேங்க் குறைந்து பாதாளத்திற்கு போய்விட்டது. பலருக்கு Followers Widget ஆன பின் தொடர்பவர்களின் பட்டியல் காணாமல் போனது. தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. இண்ட்லியில் இணைத்தால் பரிந்துரை பட்டியலில் வராமல் சாதாரண பதிவாக வெளியிடப்பட்டது. கூகிள் பிளாக்கரை இவ்வாறு மாற்ற என்ன காரணம்?
Read More