
இந்த மாதிரி செய்வது சிறந்த முறை எனினும் மேலும் சில வசதிகள் இருந்தால் நலமாக இருக்கும். இயல்பாக விண்டோசில் உள்ள இந்த Uninstaller க்கு மாற்றாக கிடைக்கும் ஒரு மென்பொருள் தான் MyUninstaller. இதில் கணிணியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருள்களையும் பட்டியலிடுகிறது. இங்கிருந்தே எந்த மென்பொருளை வேண்டுமானாலும் நீக்கலாம்.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களைப் பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிவிக்கிறது. குறிப்பிட்ட மென்பொருளின் பெயர், பதிப்பு, நிறுவனம், நிறுவப்பட்டுள்ள இடம் அல்லது போல்டர், இதனை நீக்கத்தேவையான கட்டளை ( Product name, version, company, Uninstall string ) போன்றவற்றை எளிதாக பட்டியலிடுகிறது.

மேலும் இந்த மென்பொருளின் மூலம் கணிணியில் நிறுவப்பட்டுள்ள புரோகிராம்களின் பட்டியலை ஒரு உரைக்கோப்பாக (Text file) அல்லது HTML கோப்பாகவும் சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.
Nirsoft நிறுவனத்தின் தயாரிப்பான இந்த இலவச மென்பொருள் விண்டோஸ் இயங்குதளத்தின் அனைத்து பதிப்புகளிலும் செயல்படக்கூடியது.
தரவிறக்கச்சுட்டி: Download MyUninstaller
Tweet | |||
பயனுள்ள மென்பொருள் பகிர்வுக்கு நன்றிங்க சகோ :)
ReplyDeleteGood Article.. Thanks Ponmalar..
ReplyDeleteCan you update something about "Cloud Computing"?
thanks ponmalar.
ReplyDeletenice article.
ReplyDelete