
இதற்கு முன்னர் போஸ்ட்பெய்டில் 1359 ருபாய்க்கும் பிரிபெய்டு வாடிக்கையாளர்கள் 1459 ருபாய்க்கும் அளவில்லா இணையப்பயன்பாட்டை பெற்று வந்தனர். இப்பொழுது இவை இரண்டுமே அளவுப் பயன்பாடாக மாறிவிட்டது. புதியதாக மாற்றப்பட்ட கட்டணங்கள் 18.01.2011 லிருந்து வந்துவிட்டன.
கட்டண விகிதம் 10 Kb க்கு 0.02 ருபாயாக கணக்கிடப்பட்டு அளவைத் தாண்டி விட்டால் இந்தக்கட்டணம் இனிமேல் கூடுதலாக வசுலிக்கப்படும்.

BSNL Postpaid Rates
2G Service
Rs.249 – 6GB -30 days ( Previous plan – Unlimited )
3G service
Rs.1359 – 15 GB – 30 days (Previous plan – Unlimited )
Rs.2720 – 35 GB – 30 days (New plan)
Prepaid Rates
2G Service
Rs.274 – 30 days – Unlimited plan withdrawn
Rs.270 – 30 days – 6 GB ( New plan)
3G Service
Rs.1499 – 30 days – Unlimited plan withdrawn
Rs.1500 – 30 days – 15 GB (New plan)
Rs.3000 – 30 days – 35 GB (New plan)
BSNL அதிரடியாக அளவில்லாப் பயன்பாட்டை நிறுத்தியதால் வாடிக்கையாளர்கள் வேறு ஒரு சேவைக்கு மாறினாலும் மாறக்கூடும். இதுவே போதும் என நினைப்பவர்களுக்கு கவலையில்லை.
தொடர்புடைய பதிவு :
தமிழ்நாட்டில் 3G இண்டர்நெட் சேவையும் நிறுவனங்களின் கட்டண விபரங்களும்
Accord அறிமுகப்படுத்திய APad டேப்ளட் பிசியின் சிறப்பம்சங்கள்.
Tweet | |||
பொன்.. இந்த பரதேசிங்களை நம்பி நான் 4,500 கொடுத்து ஒரு டேட்டாகார்டு வேற வாங்கினேன் என்ன சொல்லனும்..
ReplyDelete//BSNL அதிரடியாக அளவில்லாப் பயன்பாட்டை நிறுத்தியதால் வாடிக்கையாளர்கள் வேறு ஒரு சேவைக்கு மாறினாலும் மாறக்கூடும்//
ReplyDeletebsnl தன்னை வளர்த்து கொள்ளாது. அடுத்த கம்பெனியைதான் வளர்க்கும்.airtel,aircel,reliance எல்லாம் கொள்ளையடிக்க வேண்டாமா?