பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது சில நேரம் கீழ்க்கண்ட பிழைச்செய்தியைக் காட்டும்.
"Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk"
என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்கு வைரஸ் பிரச்சினை உட்பட பல காரணங்கள் இருக்கின்றன. இதனை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.
எளிமையான வழி:
Start - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.
reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 0
பின்னர் உங்கள் கணிணியை ரீஸ்டார்ட் செய்து விட்டு மறுபடியும் பென் டிரைவை சொருகி சரிபார்க்கவும். இப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம். சரி உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்து வைக்க வேண்டும் எனில் கீழே உள்ள நிரலை மேற்கண்டவாறு Run Box இல் கொடுத்து எண்டர் தட்டவும்.
reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 1
Tweet | |||
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் பொன்மலர். அத்துடன் உங்கள் வலைப்பூவில் என்னைப்பற்றி லிங்க் கொடுத்தமைக்கு நன்றி
ReplyDeleteஅய்யா regedit open செய்து பார்த்தேன் \StorageDevicePolicies\ என்பதே இல்லையே! என்ன செய்ய? விளக்கவேண்டும்.நன்றி
ReplyDeleteHow does it can be done in Vista Home Premium ? Please explain.
ReplyDeleteநீங்கள் கூறியதுபோல் செய்து பார்த்தேன் pendrive ல் எந்த மாற்றவும் இல்லை. the disk is write protected. என்று வருகிறது.
ReplyDeletepadikka payan tarukirathu
ReplyDeleteநண்பரே நீங்கள் கூறியதுபோல் செய்து பார்த்தேன் ஆனால் என்னுடைய memory card - write protected என்றே வருகிறது நண்பரே என்ன செய்ய ...............................
ReplyDeleteGoogle Adsense is not support for Tamil language..so..how do you use us with your blog?
ReplyDeleteஅருமையான பதிவு. எனது நாண்ட நாள் ஏக்கம் தீர்ந்தது தங்களது இந்த பதிவினால்.
ReplyDeletethank u very much
ReplyDeletesir, i am using 'silicon power 4GB' pendrive..my pendrive is write protected..i am using "start->run->reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 0" then also its not clear. what can i do...
ReplyDeletethanks.romba nala ithathan thedunen.,thanks thanks.,1000 times thanks
ReplyDeleteTry to format the disk with a low level format software like HDD Guru.
ReplyDelete