![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiix_uvzKG7dI4vOI4v2TTPeBmiESqSabSG9urv8SOooefTPcbVPRvKtb-Lh7x9aLkIKCWxboPW3xfn3g9cvbrtzrotNtpvrPzF3Yu8GJe4rhBsAW12ZoB8XaLFkD-DdrqUY0MI1Wz_HhE/s320/basic_set_icons_180.jpg)
நிரலாக்கம் ( Programming ) செய்யும் அல்லது வலை வடிவாக்கம் (Web Designing ) செய்யும் நண்பர்களுக்கு ஐகான்களின் தேவை கண்டிப்பாக உண்டு. சில தளங்களில் ஐகான்கள் இலவசமாகவும் சிலவற்றில் கட்டணத்திற்கும் கிடைக்கின்றன. ஆனால் இதிலிருந்து மாறுபட்டு எந்த பயன்பாட்டு கோப்பிலிருந்தும் ( Exe Files ) மற்றும் DLL கோப்பிலிருந்தும் அவற்றின் ஐகான்களை நீங்கள் பெறலாம். அதற்கு தேவையான ஒரு மென்பொருள் தான் இது. கீழே உள்ள தளத்திலிருந்து இதை தரவிறக்கம் செய்யுங்கள்.
Icons from File
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgoaD-rBVJXmVIw0FZ6ciECmk0JupXqyl-xHhPLQq0LNSaplpkaxtGiEU0120DbA33kxTg9dhyvcLpdwak_UTaKRyC5dO08bUQZfrXfDguchteiqRm7elRFJ3eOGGm2pElSS2pa-xR60Q/s320/exicoscr.jpg)
ஒரு குறிப்பிட்ட கோப்பை இதில் இழுத்து விட்டாலே போதும்.
அல்லது குறிப்பிட்ட போல்டரை தேர்வு செய்தால் அதில் உள்ள
அனைத்து கோப்புகளின் ஐகான்களை பெற்றுத்தரும். பின்னர்
நீங்கள் சேமித்துக்கொள்ளலாம்.
இலவசமாக பெற சில தளங்கள் :
http://www.freeiconsweb.com/
http://www.freeiconsdownload.com/
http://www.bestfreeicons.com/
http://www.iconstick.com/
http://www.icongalore.com/sales/purchase-and-download.php
http://fasticon.com/freeware/
http://www.iconspedia.com/
http://www.icondrawer.com/free.php
http://www.vbforfree.com/?p=363
http://tango.freedesktop.org/Tango_Icon_Gallery
நன்றி !
Tweet | |||
Thanks
ReplyDeleteThanks for kind info
ReplyDeletethank you
ReplyDeleteபுச்சா, வந்து கீரேன் பா , மொதல்ல இந்த டவுசரோட வன்கம், அல்லாத்துக்கும் ஐகானு கீதே !!
ReplyDeleteநம்பளுக்கு எதனா இந்த மேரி ஒரு ஐகானு கீதா ?? சொம்மா !! தெர்ந்ஜிக்கலாமே !! அக்காங் !