நீங்கள் வைத்துள்ள வலைத்தளங்களுக்கு சிறந்த விருதுகள் வழங்கும் தளங்கள் இணையத்தில் உள்ளன. அவை உங்கள் வலைத்தளத்தின் வடிவமைப்பு, பார்வையிடுவோரின் எண்ணிக்கை, சிறந்த கருத்துகள், படைப்புத்திறன் மற்றும் சில கூறுகளை வைத்து அளவிடப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த தளங்களில் உள்ள படிவத்தை நிரப்பி உங்கள் தளத்தையோ அல்லது நண்பரின் தளத்தையோ பரிசீலனைக்கு அனுப்பலாம்.
1. Webby Awards.

வருடத்திற்கு ஒரு முறை பல பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் 2 விருதுகள் தரப்படும். உங்கள் தளத்தையும் அடுத்த ஆண்டுக்கான பட்டியலில் விண்ணப்பிக்கலாம்.
2. TechSightings

இந்த தளம் சிறந்த வடிவமைப்பு கொண்ட தளங்களை பல பிரிவுகளில் தேர்வு செய்கிறது.உங்கள் தளம் வென்றால் அவர்களின் பட்டையை நீங்கள் உங்கள் பக்கத்தில் வைக்கலாம்.
3. The DailyWebsite

தளங்களை அறிமுகப்படுத்துகிறது.
4. Web Builder

5. Golden Web Award

இந்த விருது வலைப்பக்க வடிவமைத்தோரின் சர்வதேச கூட்டமைப்பினால் வழங்கப்படுகிறது.படைப்புத்திறன், முழுமை ( Integrity ) , திறமை போன்றவை அளவிடப்படுகின்றன. இது அவர்களின் இலவச சேவையாகும்.
6. Webmaster Award.

7. The Surfers choice

தரமுள்ள, கருத்துச்செறிந்த வலைத்தளங்களை கண்டறியும் ஒரு
வலை மேடையாகும். ( Web Portal ) . இது உங்கள் தளங்களை மேம்படுத்தவும் உதவுகிறது.
8. The Golden Crane Creativity Award

இந்த விருது , கலை, அறிவியல், கைவினைப்பொருட்கள், இசை மற்றும் பல பிரிவுகளில் இலவச தகவல்கள் (Free Tech Support ) தரும் தளங்களைத் தேர்வு செய்து தரப்படுகின்றன.
நன்றி!.
Tweet | |||
இன்த தளங்கள் தமிழ்மொழியை ஏற்றுக்கொள்கின்றனவா?
ReplyDeleteதமிழ்10, தமிழர்ஸ், தமிழ்மணம், திரட்டி - ஆகிய தளங்கள் தமிழ் வலைப்பூ எழுத்தாளர்களுக்கு வாராந்திர விருதுகள் வழங்குகின்றன. பிரியமுடன் வசந்த் 2000 விசிட்டர்களை தமிழர்சில் இருந்து பெற்றிருக்கிறார்.
ReplyDeleteசில காலத்திற்கு முன் நான் தமிழ்மணத்தின் ஒரு வார நட்சத்திரமாகத் தேர்வாகி இருந்தேன். எனக்கு முன் ரிஷான் செரீஃப், எனக்குப் பிறகு டிபிசிடி இருந்தனர்.
ReplyDeleteநெல்லைத்தமிழ் தளமும் இந்த வாரம் ஒரு பதிவர் - சேவையை வழங்கி வருகிறது. இதை சொல்லாமல் விட்டுட்டேன் என்றால் - ப்ரியா-வின் (நெ.மோ.) என்னை அடிக்க வந்துடுவார்.
ReplyDeleteதமிழிஷின் புதிய அணுகுமுறையான 20 ஓட்டுகள் பெற்றால் பப்ளிஷ் முறையால், பப்ளிஷ் ஆகிய பதிவுகள் 3 முதல் 4 மணி நேரம் வரை முகப்புப் பக்கத்தில் காண்பிக்கப்படுகின்றன. இதனால் பப்ளிஷ் ஆகிய பதிவர்களுக்கு சற்று அதிகமான ட்ராஃபிக் கிடைக்கிறது என்பது உண்மை. தட்ஸ்தமிழில் மாடரேட்டரே இல்லையாமே? 3 வோட் வாங்கினால் பதிவுகள் பப்ளிஷ் ஆகிறதாமே? (குடுகுடுப்பை - இதைப் பற்றித் தனிப்பதிவு எழுதுவாராக)
ReplyDeleteஇவை தமிழில் விருது வழங்குவது சந்தேகமே. நல்ல ஆங்கில தளங்கள் வைதிருப்போர்க்கு உபயோக படட்டுமே . நன்றி தமிழ்நெஞ்சம்.
ReplyDeletethamizh studio.com yengira inaya thalamum sirandha padhivarukana virudhai maadhanthorum vazhangi varugiradhu.
ReplyDeletethanks
ReplyDeleteஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://www.mytitbits.com
நல்ல பதிவு. அப்புறம் நீங்க நம்ம ஊர்காரரா? அதாவது கரூர்....
ReplyDeleteஎங்கள போல copy பண்ணி paste செய்தா எதாவது பரிசு உண்டானு கேட்டு சொல்லுங்க
ReplyDeleteவிருதுகு விண்ணப்பிப்பது எப்படி அய்யா?
ReplyDelete