இணையத்திலிருந்து கோப்புகளை, படங்களை என எல்லாவற்றையும் தரவிறக்க உலவியில் வழக்கமாக இருக்கும் தரவிறக்க வசதி மூலம் தரவிறக்குவோம். இல்லையெனில் தனியாக தரவிறக்க மென்பொருளின் மூலம் தரவிறக்கலாம். இணையத்தில் பல தரவிறக்க மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன. தற்போது மைக்ரோசாப்டும் இலவச தரவிறக்க மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது புதிய மென்பொருள் அல்ல. முன்னரே அறிமுகப்படுத்தி பிரபலமாகாத இந்த மென்பொருளை தூசு தட்டி எடுத்து சில வசதிகளைச் சேர்த்து வழங்கியுள்ளது.
Microsoft Download Manager என்ற இந்த மென்பொருள் இணையத்திலிருந்து கோப்புகளைத் தரவிறக்க உதவுகிறது. இதன் மூலம் எளிமையாகவும் விரைவாகவும் அதிக அமைப்புகளை மேற்கொள்ளாமலும் தரவிறக்கலாம். மேலும் தரவிறக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் முடியும் (Pause downloading) பிறகு தேவைப்படுகிற போது மறுதொடக்கம் (Resume) செய்கிற வசதியும் இருக்கிறது.
இதில் எளிமையாக தரவிறக்கத்தை மேற்கொள்ள New Download என்பதைக் கொடுத்து கோப்புகளின் இணைய முகவரியை காப்பி செய்து இட்டால் போதுமானது. பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்யும் Batch Downloading வசதியும் தரப்பட்டுள்ளது. எங்கே சேமிக்கப்பட வேண்டும் என்பதை Settings இல் ஒரு தடவை அமைத்து விட்டால் போதுமானது.
இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதள அனைத்து பதிப்புகளிலும் செயல்படும்.
தரவிறக்கச்சுட்டி : Microsoft Download Manager
Tweet | |||
பகிர்வுக்கு ரொம்ப நன்றி...
ReplyDeletecurrently using "free download manager". microsoft's product will b better than that? what's your recommendation?
ReplyDeleteகருத்துக்கு நன்றி கீதா ஆச்சல்
ReplyDeleteராஜசூரியன் பயன்படுத்திப் பாருங்கள். எதில் நன்றாக வருகிறதோ அதை பயன்படுத்துங்கள். மைக்ரோசாப்ட் டவுன்லோடர் இனிவரும் காலங்களில் இன்னும் மேம்படுத்தப்படலாம்.
how did u apply auto read more with thumb nail for ur blog? please tell me...
ReplyDeleteplease tell me how did u apply auto read more with thumb nail...i applied it once from a blogger helping site...it didnt work at that time...
ReplyDeleteரொம்ப நன்றிங்கோ ...
ReplyDeleteபயனுள்ள நல்லதோர் தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி........
You tubeயிலிருந்து பாடல் videoக்களை idm(internet download manager) என்பதின் மூலம் download செய்தேன். பாடல்களை கணினியில் பார்க்க முடிந்தது. அவற்றை dvd disc ஒன்றில் write செய்தேன். அதை கொண்டு போய் dvd playerயரில் போட்டு tvயில் பார்க்க விரும்பினேன். ஆனால் பாடல்களை பார்க்க முடியவில்லை. Format was not supported. எனக்கு தெரிந்த ஒருவர் dvdயில் பதிவு செய்யப்பட்ட பாடல்களின் formatஐ பார்த்தார். அவை .flv என்ற formatல் இருந்தன. அவர் என்னிடம், "idm(internet download manager)மூலம் downloadசெய்தால் அது .flv என்ற formatட்டில்தான் வீடியோவை download செய்து தரும். .FLV formatஐ டிவியில் பார்க்க முடியாது. .FLV formatஐ mp4ஆக மாற்ற வேண்டும் என்றார். அதையும் இணையதளத்தில் இருந்து பெறப்பெற்ற software ஒன்றின் மூலம் செய்தேன். MP4 formatல் மாற்றம் செய்த பிறகும் dvd playerயரில் போட்டு tvயில் பார்த்தால் tvயில் video தெரியவில்லை. சப்தமும் கேட்கவில்லை. Format not supported என்று message ஒரு டிவியில் ஒரு வருகின்றது.
ReplyDeleteYOu tube videoவை இணையத்தில் இருந்து download செய்து அதை நான் என் tvயில் காண வேண்டும். அதற்கு எந்த formatல் youtube videoவை download செய்ய வேண்டும். அந்த குறிப்பிட்ட formatயிலேயே download செய்து தர உதவும் softwareஎது? அதை எந்த தளத்தில் இருந்து பெற வேண்டும்?
Please someone tell me...
Posting this in your blog might not make a difference to you. But, it does make a different to those who lost their beloved ones in the genocide. So please spread the news. We want the world to know what happened.
ReplyDeletehttp://reap-and-quip.blogspot.com/2011/06/act-now-this-is-last-chance-to-show.html
Thank you.
Anamika
நண்பரே FLV பார்மேட்டில் டிவியில் பார்க்கமுடியாது. ஆனால் நவின பிளேயர்களில் தான் Mp4 ஆதரிக்கப்படுகின்றன. இப்போது வரும் பிளேயர்கள் மட்டுமே Mp4 சப்போர்ட் செய்கின்றன. எதற்கும் வேறு மென்பொருள்களில் MP4 ஆக மாற்றி ஒடவிட்டுப்பாருங்கள். பழைய டிவிடி பிளேயராக இருந்தால் wmv மற்றும் Avi பார்மேட்டுகளில் இருந்தால் நிச்சயமாக ஓடும்.
ReplyDeleteஉங்களுக்கு வேண்டிய வகையில் இணையத்திலிருந்து படங்களை டவுன்லோடு செய்யவும் வேண்டிய பார்மேட்டிற்கு மாற்றவும் இலவச மென்பொருள் ஒன்று அருமையாக இருக்கிறது. கீழ் உள்ள சுட்டியைக் கிளிக் செய்து தரவிறக்கவும்.
Download Kastor All downloader
//please tell me how did u apply auto read more with thumb nail...i applied it once from a blogger helping site...it didnt work at that time...//
ReplyDeletegoto Linkwithin.com and give your site address they give a related posts widget for you. it is easy method for all platforms. i am using this also
பதிவிற்கு நன்றி...
ReplyDeleteஅருமை ...
ReplyDeletei want to send ur posts to my friends without leaving ur blog. put tell a friend sharing button below every post....
ReplyDeletehttp://tellafriend.socialtwist.com/
for demo of this sharing button see at end of any post in tis blog
http://mayadevar.blogspot.com/
migavum nantry thozargalea, athilum tamzhil irupathu migavum sirappu
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteவாழ்த்துக்கள்.......
எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் 3 ஓடிக்கொண்டிருக்கிறது
ஓடிவாங்கோ..........