Feb 13, 2012

தமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள்


zekr-kuran-software இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான் பெரும்பாலும் இணையத்தில் தான் படிக்கின்ற மாதிரி இருக்கிறது. அதனால் இணையம் இருப்பின் மட்டுமே பார்த்துக் கொள்ளும் படி இருந்தது. அந்தக்குறையைப் போக்கும் வகையில் குரான் நூலானது தமிழிலும் பயன்படுத்துகிற வகையில் சிறப்பாக மென்பொருள் வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் குரானை உங்கள் கணிணியிலேயே வைத்துப் படிக்கலாம். பயன்படுத்தலாம். Zekr என்ற இந்த மென்பொருள் நேர்த்தியான வடிவமைப்புடன் எளிதாகப் பயன்படுத்தும் படியும் இருக்கிறது.

இந்த மென்பொருளின் மூலம் குரானை எளிதாகப் படிக்கலாம். சூராக்கள் (அத்தியாயங்கள்), ஆயத்துகள் வழியாக குறிப்பிட்ட வசனத்தைத் தேடலாம். சுராக்கள், ஆயத்துகளை முன்னோக்கி பின்னோக்கி செல்லலாம். குறிப்பிட்ட பக்கங்கள் வழியாகவும் தேடலாம். பிடித்த வசனங்களை புக்மார்க் செய்து கொள்ளலாம். மேலும் அனைத்து வசனங்களையும் ஆடியோ வடிவில் கேட்க முடியும். குரானை பல மொழிகளில் படிக்கவும் முடியும். மேலும் இந்த மென்பொருளை முற்றிலும் தமிழ் உள்பட சில மொழிகளில் பயன்படுத்த முடியும்.
zekr-kuran-software-5இந்த மென்பொருளை கீழே உள்ள சுட்டியில் சென்று தரவிறக்கவும்.
http://zekr.org/quran/
இந்த மென்பொருளைப் பயன்படுத்த Java Runtime Environment தேவைப்படும். இல்லாதவர்கள் கீழே சென்று தரவிறக்குங்கள்.
http://www.filehippo.com/download_jre_32/

இந்த மென்பொருளில் இயல்பாக ஆங்கிலம் மற்றும் குறிப்பிட்ட மொழிகளில் குரானைப் படிப்பதாக இருக்கிறது. உங்களுக்கு தமிழ் மற்றும் பல மொழிகள் வேண்டுமானால் கீழே சென்று தரவிறக்க வேண்டும். அதாவது இவையெல்லாம் குரானை Translation செய்து காட்டும்.

தமிழ் மொழிக் கோப்பு - http://tanzil.net/trans/ta.tamil.trans.zip
பிற மொழிகளுக்கு - http://zekr.org/resources.html

பின்னர் இந்த மென்பொருளில் Tools->Add->Translation என்பதில் சென்று தரவிறக்கிய கோப்பைத் தேர்வு செய்தால் நீங்கள் தமிழில் குரானைப் படிக்கலாம். View->Layout இல் சென்று Mixed என்று வைத்துக் கொண்டால் மென்பொருளில் உருது மற்றும் தமிழில் குரானை எளிதாகப் படிக்கலாம்.
zekr-kuran-software-4Tamil User Interface

இதன் இடைமுகத்தையும் தமிழிலிலேயே காணவும் பயன்படுத்தவும் முடியும். இதற்கு Tools மெனுவில் options செல்லவும். அதில் language என்பதில் தமிழைத் தேர்வு செய்தால் தமிழிலேயே இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.
zekr-kuran-software-3இந்த மென்பொருள் இஸ்லாமிய நண்பர்கள் மட்டுமின்றி குரானைப் பற்றித் தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் கண்டிப்பாகப் பயன்படுத்திப் பார்க்க வேண்டிய மென்பொருள்.

32 comments:

  1. rizal

    அருமை...பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. rizal

    தமிழ்மணத்தில் வாக்கிட முடியவில்லை. கவனிக்கவும்

    ReplyDelete
  3. blogger_logo_round_35

    சூப்பர் ... பதிவு...

    டெக்நிக்கலாகவே பதிவுகளை போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இதை போல பதிவுகளையும் அவ்வப்பொழுது கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  4. Scan10131%23

    தங்களுக்கு விருதொன்று காத்திருக்கு என் "தாமரை மதுரை" தளத்தினிலே!!

    ReplyDelete
  5. IMG_20130401_230958

    பகிர்வுக்கு நன்றி சகோதரி. (சிறு திருத்தம் சுரா என்பதை சூரா (தமிழில்: அத்தியாயம்) என்று திருத்தினால் மிக்க நன்றி)

    ReplyDelete
  6. blank

    அருமையான தகவல்

    ReplyDelete
  7. blogger_logo_round_35

    நன்றி அதிரைக்காரன்.
    தவறைத் திருத்திவிட்டேன்.

    ReplyDelete
  8. IMG_20130401_230958

    நன்றி சகோதரி. அதேபோல் தரவிறக்கம் செய்யாமல் ஆன்லைனில் பயன்படுத்தும் வகையில் தமிழ் குர்ஆன் சுட்டி. தொடர்புடைய தகவல் என்பதால் சுட்டினேன்.
    http://www.satyamargam.com/quran

    ReplyDelete
  9. blogger_logo_round_35

    அருமையான தகவல்

    ReplyDelete
  10. blank

    மாஷா அல்லாஹ் சிறந்த ஆக்கம் பயனுள்ள தகவல். இதேபோன்று ஒன்லைனில் மற்றுமொரு தளமுள்ளது. தமிழிலும் அது செயலாற்றும்.
    http://www.tanzil.net/

    ReplyDelete
  11. abu_ghraib

    மிகவும் பயனுள்ள பதிவு. இதுநாள் வரை பிற மத நண்பர்களுக்கு எல்லாம் http://www.satyamargam.com/quran இந்த லிங்க்கை பரிந்துரைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், டவுன்லோடு செய்து கம்ப்யூட்டரில் வைத்துக் கொள்ளும் இது அதைவிட சிறப்பானது.

    இந்த மென்பொருளைப் பற்றி பதிவிட்டதன் மூலம், "குர்ஆனை வாசிக்க வாய்ப்பின்றி போய்விட்டதே!" என்ற தமிழ் நண்பர்கள் எவருக்கும் சொல்ல வாய்ப்பில்லாமல் செய்து விட்டீர்கள் பொன்மலர்!

    ReplyDelete
  12. blogger_logo_round_35

    நன்றி அபூ சாலிஹா

    ReplyDelete
  13. blogger_logo_round_35

    அருமையான தகவலைத் தந்த தங்களுக்கு நன்றி. இதனை பேஸ்புக்கில் பகிர முடியவில்லையே. கீழ்கண்ட செய்தி வருகிறது

    The content you're trying to share includes a link that's been blocked for being spammy or unsafe:

    ponmalars.blogspot.com

    For more information, visit the Help Center. If you think you're seeing this by mistake, please let us know.

    சரி செய்ய முயற்சிக்கவும்

    ReplyDelete
  14. blogger_logo_round_35

    அருமையான பதிவு பொன்மலர். மிக்க நன்றி.

    ReplyDelete
  15. blogger_logo_round_35

    உங்களின் குரான் பதிவை படித்தபின்பு ஏதோ 786 என்று கண்ணில் படுகிறதே என்று வலது பக்கம் பார்த்தால், அது உங்கள் நண்பர்களின் எண்ணிக்கை. வாரே வா... சரியான நேரத்தில் சரியான பதிவு :))))))))))

    ReplyDelete
  16. blogger_logo_round_35

    //mohamedkamil,

    உங்களின் குரான் பதிவை படித்தபின்பு ஏதோ 786 என்று கண்ணில் படுகிறதே என்று வலது பக்கம் பார்த்தால், அது உங்கள் நண்பர்களின் எண்ணிக்கை. வாரே வா... சரியான நேரத்தில் சரியான பதிவு :)))))))))) //

    786, ஆமால்ல, சூப்பர் டைமிங். நன்றி.

    ReplyDelete
  17. 1poo1

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  18. blogger_logo_round_35

    அருமையான தகவலைத் தந்த தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  19. blogger_logo_round_35
  20. blogger_logo_round_35

    Thanks Am ALso From Karur Check Out My Blog New Gpes Tricks 2012

    ReplyDelete
  21. blogger_logo_round_35

    TAMIL QURON INSTALL MSVCR100.DLL IS MISSING FROM COMPUTER, HOW DO INSTALL IT

    ReplyDelete
  22. blogger_logo_round_35

    //Sathick
    TAMIL QURON INSTALL MSVCR100.DLL IS MISSING FROM COMPUTER, HOW DO INSTALL IT//

    உங்கள் கணிணியில் ஜாவா ரன் டைம் இருக்கிறதா? ஒரு வேளை அந்த Dll file பிரச்சினை என்றால்
    அந்த கோப்பை http://www.dll-files.com/dllindex/dll-files.shtml?msvcr100 இங்கே சென்று Download Zip File என்பதில் கிளிக் செய்து டவுன்லோடு செய்யவும். பிறகு அந்த msvcr100.dll கோப்பை மட்டும் எடுத்து c:\windows\system32 போல்டரில் போட்டு விடவும்.

    அடுத்து Start-Run கொடுத்து இப்படி அடிங்கள்.

    regsvr32 c:\windows\system32\msvcr100.dll

    அவ்ளோ தான்.

    Dll file Register பற்றிய ஒரு பதிவு : http://ponmalars.blogspot.com/2009/04/dll-register_29.html

    ReplyDelete
  23. blogger_logo_round_35

    TAMIL QURON INSTALL MSVCR100.DLL MISSING, I DOWNLOAD THIS FILE, BUT ERROR MESSAGE MSVCR100.DLL NOT EXCUTIVE FILE. HOW DO INSTALL IT

    ReplyDelete
  24. blogger_logo_round_35

    TAMIL QURON INSTALL MSVCR100.DLL MISSING, I DOWNLOAD THIS FILE, BUT ERROR MESSAGE MSVCR100.DLL
    IS NOT AN EXECUTABLE FILE AND NO REGISTRATION HELPER IS REGISTERED FOR THIS FILE TYPE, IN RUN COMMENT. HOW DO INSTALL IT. PLEASE HELP

    ReplyDelete
  25. blogger_logo_round_35

    //sathick, March 24, 2012 8:12 AM

    TAMIL QURON INSTALL MSVCR100.DLL MISSING, I DOWNLOAD THIS FILE, BUT ERROR MESSAGE MSVCR100.DLL NOT EXCUTIVE FILE. HOW DO INSTALL IT//

    Sathick Give your Email Id. I will contact you.

    ReplyDelete
  26. blogger_logo_round_35

    TAMIL QURON INSTALL MSVCR100.DLL MISSING, I DOWNLOAD THIS FILE, BUT ERROR MESSAGE MSVCR100.DLL NOT EXCUTIVE FILE. HOW DO INSTALL IT//
    sunmobilesathick@gmail.com

    ReplyDelete
  27. blogger_logo_round_35
  28. blank
  29. blank

    மாஷா அல்லாஹ் சிறந்த ஆக்கம் பயனுள்ள தகவல்.

    ReplyDelete
  30. admin
  31. blogger_logo_round_35
  32. blogger_logo_round_35