தமிழின் முண்ணணி வார இதழான ஆனந்த விகடனில் வாரம் ஒரு பயனுள்ள வலைப்பதிவை வரவேற்பறை பகுதியில் அறிமுகப் படுத்துவார்கள். இந்த வார இதழில்(15.08.2012) பொன்மலர் பக்கம் வலைப்பூவைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். மனம் மகிழும் நேரத்தில் இது எனக்கு ஆச்சரியமே. ஏனெனில் இரண்டாவது முறையாக எனது பொன்மலர் பக்கம் ஆனந்த விகடன் வரவேற்பறையில் வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழின் மீதும் கணிணி மீதும் கொண்ட பற்றினாலே ஏதோ எனக்குத் தெரிந்த விசயங்களை மற்ற தமிழ் நண்பர்களுக்கு சிறிதளவேனும் பயன்படும் வகையில் எழுத வேண்டும் என்ற நோக்கத்துடனே இந்த வலைப்பூவை ஆரம்பித்து எழுதி வருகிறேன். தற்போது சொந்த வேலை, இடமாற்றம், இணையம் போன்றவையால் வலைப்பூவில் தொடர்ச்சியாக எழுத இயலவில்லை. (இதுவும் கூட கொஞ்சம் காப்பி பேஸ்ட் தான் ஹி ஹி!)
இருப்பினும் 900+ Followers, 1500+ Email readers, 238 Posts, 5 லட்சம் Pageviews என குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் தற்போது விகடனின் பாராட்டும் என்னை மீண்டும் உத்வேகத்துடன் எழுத காரணமாக இருக்கின்றன.
எனது பதிவுகளை வாசித்து கருத்துத் தெரிவிக்கும் முகம் தெரியா நண்பர்கள், எனது பதிவுகளுக்கு ஓட்டுப் போடும் அன்பு உள்ளங்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள்.
சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு 10.08.2011 விகடன் இதழில் எனது வலைப்பூவைக் குறிப்பிட்டமைக்காக நான் எழுதிய பதிவைப் படிக்க கிளிக் செய்யவும்.
Tweet | |||
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோ !
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்... நன்றி...
வாழ்த்துக்கள் தோழி
ReplyDeleteஇன்னும் நிறைய சிகரங்களை நீங்கள் எட்ட மனமகிழ்வுடன் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்.. சகோதரி..!
ReplyDeleteஇன்னொரு லட்டு தின்னு இருக்கீங்க...!
ஹா..ஹா..
திறமைக்கும், ஈடுபாட்டுடன் கூடிய பணிக்கும் எங்கும், எப்போதும் அதற்குண்டான மரியாதை, கவுரவம் கிடைக்கும்.அது உங்களுக்கு கிடைத்திருக்கிறது... தொடர்ந்து எழுதுங்கள்.. என்னுடைய வாழ்த்துகள்..!
தொடர்ந்து எழுதினீர்களேயானால் என் போன்ற இணைய பாலகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் !!
ReplyDeleteகண்டிப்பாக எழுதுவேன். விகடன் பக்கத்தை ஸ்கேன் செய்து கொடுத்தமைக்கு நன்றி.
Deleteஅட சூப்பர் சகோ. எங்களுக்கெல்லாம் இன்னும் ஒரு லட்டு கூட கிடைக்கல உங்களுக்கு இரண்டாவது.
ReplyDeleteபதிவு போட்டு ரொம்ப நாளாச்சு, இதை காரணமா வச்சாவது இனி தொடர்ந்து எழுதுங்கள்.
Congrats diiiiiiiiiiiii :)
ReplyDeleteNaan un mela bayangara kobama iruken x(
வாழ்த்துகள்....வாழ்த்துகள்... ரெண்டு தடவை ஆ.விகடன் இல் வந்த துக்கு...
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னுடைய வாழ்த்துக்களும்.
ReplyDeleteஇதயம் நிறைந்த வாழ்துக்கள் சகோ!
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழரே..
ReplyDeleteCongrats! Continue rocking!
ReplyDeleteகணிணி மற்றும் இணைய பயன்பாட்டுக்கு உபயோகமுள்ள சிறு சிறு தகவல்கள் தரும் பதிவு தளங்கள் தமிழில் மிகவும் குறைவே. தொடரவும். வாழ்த்துக்கள்.
ReplyDeleteமேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி..வாழ்த்துக்கள்..சகோ..
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி..,
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பதிவு.தொடருங்கள் அவ்வப்போது உங்கள பக்கத்திற்கு வந்து ஏமாறுவது உண்டு.
ReplyDeleteValthukal sako
ReplyDeleteவணக்கம் ,
ReplyDeleteஉங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com
வாழ்த்துக்கள் சகோ.!
ReplyDeleteஇதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteVaalthukkal sagothari
ReplyDeleteGOD BLESS U
ReplyDeleteKEEP IT UP
நீங்கள் பல சிகரங்களை தொட என் இதயபூர்வ வாழ்த்துக்கள். நாங்கள் கற்கும்வரை நீங்கள் எழுதிக்கொண்டே இருங்கள்.
ReplyDeleteneenga eppadi ivlooooo tamil type panringa? enakkum konjam solli thangalen... please...
ReplyDeleteneenga eppadi ivlooo tamil type panringa? enakkup konjam solli thangalen... please...
ReplyDeleteதங்களுக்கு ஏற்ப்பட்ட சோதனைகளை தாண்டி வந்துள்ளீர்கள் . தங்களின் மன உறுதிக்கு பாராட்டுகள் "திறமைக்கும், ஈடுபாட்டுடன் கூடிய பணிக்கும் எங்கும், எப்போதும் அதற்குண்டான மரியாதை, கவுரவம் கிடைக்கும்.அது உங்களுக்கு கிடைத்திருக்கிறது... தொடர்ந்து எழுதுங்கள்.. என்னுடைய வாழ்த்துகள்..!" வாழ்க வளமுடன் நன்றி
ReplyDeletevery nice . keep it up....please write more about online learning as well..
ReplyDeleteஆணந்த விகடனில் மட்டுமல்லாது மற்ற முன்னனி பத்திரைகளிலும் தொடர்ந்து உங்கள் பதிவு வெளிவர வழ்த்துகள்.
ReplyDeletegood effort.......its welcome....
ReplyDeleteவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்லது நடந்துள்ளது
ReplyDeletetamil fonts are not visible in my tablet(samsung galaxy tab 10.1).what to do?
ReplyDeleteவாழ்த்துகள்.. சகோதரி..!
ReplyDeleteவாழ்த்துக்கள் ......மேலும் வளர.......எங்களைப்போல தமிழ் மட்டும் தெரிந்த அன்பர்களுக்கு உங்கள் சேவை தொடர....
ReplyDeletevaazthukkal
ReplyDeleteஇன்னும் பல பாராட்டுக்களை பெற வாழ்த்துகிறேன்.
ReplyDeleteJothidasudaroli .blogspot . com
வாழ்த்துக்கள் சகோதரி.
ReplyDeleteஇதய கனிந்த நல்வாழ்த்துக்கள். இது என்னுடைய முதல் வருகை.
ReplyDeleteஎன்னுடைய தளத்தில் ஏணிப்படி
பிளாக்கர் தளங்கள் Redirect ஆவதைத் தடுக்க புதிய ட்ரிக்
ReplyDeleteஎன்ற தங்கள் பதிவில் நீங்கள் கொடுத்துள்ள கோடிங்கை "முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்?" என்ற எனது பதிவில் பயன்படுத்தச் சொல்லி பகிர்ந்துள்ளேன்.தங்கள் பக்கத்திற்கும் இணைப்பு கொடுத்துள்ளேன் ஆட்சேபனை இருப்பின் எனது ஈமெயில் முகவரிக்கு தெரியப் படுத்தவும் tnmdharan@yahoo.com
மிக்க நன்றி.