May 2, 2009

கணினியில் உட்காரும் போது சில யோசனைகள்

நாள் தோறும் கணினியில் பணிபுரிபவர்கள் சில விசயங்களை
கவனிப்பதில்லை. விசைப்பலகை மற்றும் மவுஸ் எப்படி
உபயோகப்படுத்தவேண்டும் என்றும் தெரிவதில்லை.
இதை சாதாரணமாக நினைத்தால் பின்னாளில் பெரிய
ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும். கார்பல் டன்னல் சிண்ட்ரோம் (Carpal tunnel Syndrome) என்ற நோய் இதனால்
ஏற்படுகிறது தெரியுமா? இந்த நோய் வந்தவர்களுக்கு செய்யப்படும்
சிகிச்சை பற்றிய படங்களை கீழே பாருங்கள்




image001
image003

தவறாக பயன்படுத்துவதும் சரியாக பயன்படுத்துவதும்



image005

image004
image006
image007

image008


இந்த நோய் வராமல் தடுப்பதற்கான பயிற்சிகள்:


image010
image009
image013
இதைப்பற்றிய சில காணொளிகள்:

http://www.youtube.com/watch?v=XCcplgeQzrU

http://www.youtube.com/watch?v=ஹுய்ம்ன்ய்ரோத்ஜ்

மேலும் இதைப்பற்றி கார்த்திக்கின் ஒரு கட்டுரை
http://honey-tamil.blogspot.com/2009/03/udkaarum.html

11 comments:

  1. blogger_logo_round_35
  2. internet2_logo

    ப்லாக்கரில் படங்களை ஏற்றுவது எப்படி?

    http://www.youtube.com/watch?v=RTQ5dYTxsOI

    ReplyDelete
  3. blogger_logo_round_35
  4. blank

    I dont see any photos so please attached ur photos

    ReplyDelete
  5. internet2_logo

    Thanks for attaching photos here.. good post

    ReplyDelete
  6. 40768654_2299775236716239_6505113035084922880_n

    மவுஸ் எப்படி
    உபயோகப்படுத்தவேண்டும் ...

    என்பது குறித்து பயத்தையும் , சிந்தனையையையும் ஒரு சேரத் தூண்டிவிட்டீர்கள்.

    ReplyDelete
  7. 22032009237-crop
  8. blogger_logo_round_35

    நன்றி குணசீலன் , வினோத் குமார்

    ReplyDelete
  9. avathar

    nandri nanba, sonna adutha nimishame mouse idathai matri vittne, thanks

    ReplyDelete
  10. .com/img/b/R29vZ2xl/AVvXsEjqpzfLzGhSHkGbpQzjs_zA_NnF7CT-b31LvN_VbF4SEeBqt_pg49TFIr1WCCEPDvBAsSxKaOl79R-sZz0jevBoyVU3gpv30ID_5pZZnQ0MMKWmfnTFxcDTD8PLTzCq5OM/s45-c/

    உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_08.html

    ReplyDelete
  11. gold-bars-weight+jana

    மிக்க நன்றி நான் ஜனா உங்கல் க எதிர் பார்கிறென்

    ReplyDelete