
உங்கள் கணிப்பொறியில் மீண்டும் விண்டோஸோ அல்லது லினக்சோ நிறுவவேண்டி வரும் போது வலை உலவிகளும் ( Internet Browsers ) சேர்ந்தே அழிந்து விடும். அதில் உள்ள உங்களுக்கு பிடித்த தளங்கள், புக்மார்குகள், அமைப்புகளும் காணாமல் போய்விடும். இந்த நிலையில் உங்களின் வலை உலவியை மொத்தமாக பேக்கப் எடுக்க எளிய மென்பொருள் ஒன்று உதவுகிறது.இதில் பேக்கப் எடுத்து வைத்து விட்டால் உங்கள் வலை உலவியின் அமைப்புகளை மீண்டும் நிறுவாமலே எளிதாக பெற்று விடலாம். இது தற்போது...