Oct 10, 2009

வலை உலவிகளை பேக்கப் எடுக்க எளிய மென்பொருள்

உங்கள் கணிப்பொறியில் மீண்டும் விண்டோஸோ அல்லது லினக்சோ நிறுவவேண்டி வரும் போது வலை உலவிகளும் ( Internet Browsers ) சேர்ந்தே அழிந்து விடும். அதில் உள்ள உங்களுக்கு பிடித்த தளங்கள், புக்மார்குகள், அமைப்புகளும் காணாமல் போய்விடும். இந்த நிலையில் உங்களின் வலை உலவியை மொத்தமாக பேக்கப் எடுக்க எளிய மென்பொருள் ஒன்று உதவுகிறது.


இதில் பேக்கப் எடுத்து வைத்து விட்டால் உங்கள் வலை உலவியின் அமைப்புகளை மீண்டும் நிறுவாமலே எளிதாக பெற்று விடலாம். இது தற்போது உள்ள அனைத்து வலை உலாவிகளையும் ஆதரிக்கிறது. இந்த மென்பொருளின் பெயர் FavBackup. இந்த மென்பொருள் ஆதரிக்கும் வலை உலவிகள் :

Firefox
Internet Explorer
Safari
Google Chrome
Opera
Flock

இதன் தரவிறக்கச்சுட்டி : http://www.favbrowser.com/backup/
நன்றி!

19 comments:

  1. நல்லத் தகவல் மலர்!!

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. ஓட்டுப் போட்டாச்சு. :-) என்ன ஒண்ணு அங்கே போனா ரெஜிஸ்டர் பண்ணினாத்தான் ஓட்டுப் போட முடியுமாம். (எத்தனை பேர் இதுக்காக நேரம் ஒதுக்கி ரெஜிஸ்டர் பண்ணுவாங்க? இன்னும் கொஞ்சம் சுலபமா இருந்திருந்தா நிறைய பேர் ஓட்டுப் போட்டிருக்க வாய்ப்புண்டு.)


    பதிவு பற்றி:
    நான் என் Favorite-களை கூகிள் டூல்பாரில் சேமிப்பதால் அவை அழிய வாய்ப்பே இல்லை. தவிரவும் உலகின் எந்த மூலைக்குப் போனாலும், எந்தக் கணினி-யிலிருந்தும் அவற்றை உபயோகிக்க ஏதுவாயிருக்கும்.

    ReplyDelete
  4. Nice one Ponmalar......so informative.....

    ReplyDelete
  5. உங்கள் வலைபூவில் பயனுள்ள தகவல்களை தந்து வருகிறீர்கள். மிக்க நன்றி பொன்மலர்.

    ReplyDelete
  6. தங்கள் வருகைக்கு நன்றி மேனகா அக்கா , செல்வராஜ் , அந்தோனி , நித்தி மற்றும் கவிநயா

    ReplyDelete
  7. வலைப் பூங்கா இணையத்தளத்தில் நடந்த வாக்கெடுப்பில் உங்கள் வலைத்தளம் விருதை பெற்றுள்ளது

    http://valaipoongaa.blogspot.com/2009/10/blog-post.html

    ReplyDelete
  8. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  9. hi ponmalar. i have clients who can advetise in your blog. Please contact my email shirdi.saidasan@gmail.com
    if you are not interested please let me know.others in return email.

    ReplyDelete
  10. banner ad offer is awaiting for you. Rs.600/- per month. please contact shirdi.saidasan@gmail.com

    ReplyDelete
  11. இவ்வளவு இன்றியமையாத கணிணித் தகவல்களை தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றி paandiyuraanjeya.blogspot.com

    ReplyDelete
  12. இவ்வளவு இன்றியமையாத கணிணித் தகவல்களை தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றி paandiyuraanjeya.blogspot.com

    ReplyDelete
  13. vote pottachu.. parisu vantha pangu venum..

    ReplyDelete
  14. aiayaiyo.. konjam lataathan vote potuteno..

    ReplyDelete
  15. ரொம்ப நல்ல பகிர்வு.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. யூடியூப் மற்றும் பிற தளங்களிலிருந்து வீடியோக்களை எப்படி எளிதாக தரவிற‌க்கம் செய்வது? சிறிது விளக்குங்களேன்.

    ReplyDelete
  17. HAI THIS IS SHUNMUGAM YOUR INFORMATIONS ARE VERY NICE PL DOING LIKE THIS IN UR BLOG http://tvs50.blogspot.com/2010/01/blogger-posts-to-pdf-tamil.html

    ReplyDelete