Mar 20, 2010

இணையதள வடிவமைக்கும் மென்பொருள் Dreamweaver portable

இணையதள வடிவமைக்க உதவும் மென்பொருள்களில் பல இலவசமாக கிடைக்கின்றன.ஆனால் எல்லாமே சிறப்பாக கிடைத்து விடுவதில்லைநிரலாளர்களின் கனவு மென்பொருளாக இருக்கும் Dreamweaver அதிக விலையில் கிடைப்பதால் பலர் அதில் வேலை செய்ய முடிவதில்லை.ஆனால் இப்போது கையடக்க வசதியுடன் (Portale Dreamweaver) நீங்கள் உபயோகப்படுத்திக்கொள்ள இந்த தளம் செல்லுங்கள்.

http://portableappz.blogspot.com/2009/02/portable-dreamweaver-cs4-en-fr.html

இதன் மூலம் எளிதாக இணைய தளம் வடிவமைக்கலாம். மேலும் CSS,Php,Html, Xml,javascript போன்ற வசதிகளுடன் இணையப்பக்கம் வடிமைக்க முடியும்.ஏராளமான வசதிகளை கொண்ட இதை தரவிறக்கி விரித்து அதன் Exe கோப்பை இயக்கினால் போதும். நன்றி

11 comments:

  1. எங்கே ரொம்ப நாளா இந்த பக்கமே வரலை.. எப்படி இருக்கீங்க?

    ReplyDelete
  2. thanks surya i remember my google password now so i get into my blog after six months. all are password problem

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் தோழி திரும்ப வந்ததற்கு தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள்

    ReplyDelete
  4. thanks yurgan , vadivelan, sakthi and jamal

    ReplyDelete
  5. உங்கள் அறிவை ஏனையவர்களுக்கும் பெறட்டும் என்ற நோக்குடன் நீங்கள் வெளியிடும் பதிவுகள் அனைத்தும் பெறுமதி மிக்கவை பாராட்டுக்கள்.
    திரு.எம்.சிவகுமாரன்.

    ReplyDelete
  6. உங்கள் பதிவுகள் அனைத்தும் பெறுமதியானவை கணினித்துறையில் அறிவைத் தேடும் அன்பர்களுக்கு ஒரு ஊற்று. தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  7. உங்கள் அறிவை ஏனையவர்களுக்கும் பெறட்டும் என்ற நோக்குடன் நீங்கள் வெளியிடும் பதிவுகள் அனைத்தும் பெறுமதி மிக்கவை பாராட்டுக்கள்.
    திரு.எம்.சிவகுமாரன்.

    ReplyDelete
  8. இணையத்தள குற்றங்கள் என்என்ன? அதை தெரிந்து கொள்வது எப்படி?

    ReplyDelete