Mar 23, 2010

சிறுவர்களுக்கான கோடை விடுமுறை விளையாட்டு-Jumping Squirrel

தரவிறக்கச்சுட்டி: http://www.myrealgames.com/files/jumping_squirrel.exe

பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கப்போகிறது. இந்த நேரத்தில் சிறுவர்கள் ஆர்வமாக விளையாடக்கூடிய இந்த விளையாட்டில் ஒரு அணில் தான் கதாநாயகன்.

3
2
1இந்த விளையாட்டில் சாத்தானால் கடத்தப்பட்ட இளவரசனை மாய உலகிலிருந்து மீட்க வேண்டும். இதில் பல நிலைகள் உள்ளன.ஒவ்வொரு நிலையிலும் ஆபத்துகள், எதிரிகள் ஆகியவற்றை கடந்து செல்ல வேண்டும். குண்டு போடுதல், ஏணியில் செல்தல், லிப்ட் மூலம் மேல் ஏறுதல் போன்றவற்றுடன் மிக சுவாரஸ்யமாக செல்லும்படியாக இந்த விளையாட்டு உள்ளது.

மேலும் இதில் மூன்று வகையான இடங்கள் உள்ளன.

காடுகள், பாறைகள், பாலைவனம்.

ஒவ்வொன்றும் அழகாகவும் குழந்தைகள் மனம் குதூகலம் அடையும்படியும் உள்ளன. விளையாடிப்பாருங்களேன். தினமும் இதை விளையாடாமல் நானும் தூங்குவதில்லை என்ற அளவுக்கு என்னையும் கவர்ந்து விட்டது.

நன்றி!

தரவிறக்கச்சுட்டி: http://www.myrealgames.com/files/jumping_squirrel.exe

7 comments:

  1. goutham

    சரி விளையாடு எங்க தரவிறக்கனும் ஒரு சுட்டி இல்லை என்ன இது விளையாட்டு சிறுபிள்ளைத்தனமா


    லின்க் ப்ளீஸ்

    ReplyDelete
  2. Fat22201

    பொன்மலர் சார் இந்த விளையாட்டிற்கான தரவிறக்கி சுட்டி இனைத்தால் உபோயோகமனதாக இருக்கும்.

    பதிவுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  3. Shan

    எல்லாம் கொடுத்து தரவிறக்க சுட்டி கொடுக்க மறந்துவிட்டீர்கள் போலும்...

    ReplyDelete
  4. blogger_logo_round_35

    லிங் கொடுக்காத உங்க பேச்சு கா...

    ReplyDelete
  5. blogger_logo_round_35
  6. Fat22201

    //sorry i forget to link
    http://www.myrealgames.com/files/jumping_squirrel.exe//

    Thank you sir.

    ReplyDelete
  7. IMG_20181120_172933