
இணையத்தில் சில வலைப்பக்கங்களைப் பார்வையிடும் போது 404 Error - Page Not Found என்று தோன்றுவதைப் பார்த்திருப்பீர்கள். நீங்கள் ஒரு இணையப் பக்கத்தைப் பார்க்க கிளிக் செய்யும் போது அது கோரிக்கையாக (Request) இணைய சர்வருக்குச்(Server) கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இணைய சர்வரினால் அந்தப் பக்கத்தைக் கண்டறிய முடியாமல் வெளியிடும் Response Code தான் 404 - Page Not Found என்கிற பிழைச்செய்தி . இது மாதிரி சர்வரினால் வெளியிடப்படும் ஒவ்வொரு பிழைச் செய்திக்கும்...