Oct 29, 2010

ஜாவா புரோகிராமிங்-மாணவர்களுக்கு உதவும் எளிய நிரல்கள்

ஜாவாவில் எளிய முறையில் சில கணிதங்களை பயன்படுத்த நிரல்களை கீழேதந்துள்ளேன். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

1.ஒரு முழு எண்ணில் உள்ள எண்களின் கூடுதல் கண்டறிய...

import java.io.*;
public class sum
{
public static void main(String[] args)throws IOException
{
DataInputStream in= new DataInputStream(System.in);
int n=0,n1,n2=0,i,x;
System.out.Println(“Enter the number”);
n=Integer.parseInt(in.readLine());
for(i=0;i<n;i++)
{
x=n/10;
n1=n%10;
n2=n2+n1;
n=x;
}
System.out.Println(“Sum of the given Number is :” + n2);
}
}

2.கொடுக்கப்பட்ட முழு எண்ணின் தலைகீழ் எண் ( Reverse No ) கண்டறிய...

import java.io.*;
public class reverse
{
public static void main(String[] args)throws IOException
{
DataInputStream in= new DataInputStream(System.in);
int n,n1,i,x;
System.out.Println(“Enter the number”);
n=Integer.parseInt(in.readLine());
for(i=0;i<n;i++)
{
x=n/10;
n1=n%10;
n=x;
}
System.out.Println(“Reverse of the given Number is :” + n1);
}
}

3.ஒரு முழு எண் ஆம்ஸ்ட்ராங் எண்ணா (Armstrong) என்று கண்டறிய...

ஆம்ஸ்ட்ராங் என்றால் ஒரு எண்ணின் ஒவ்வொரு இலக்கத்தையும் கணமாக மாற்றி வரும் அதன் கூட்டுத்தொகையும் அந்த எண்ணும் சமமாக இருக்க வேண்டும்.
(எ.கா) - 153 = 13+53+33=153

import java.io.*;
public class Armstrong
{
public static void main(String[] args)throws IOException
{
DataInputStream in= new DataInputStream(System.in);
int n,n1,i,q=0,sum=0;
System.out.Println(“Enter the number”);
n=Integer.parseInt(in.readLine());
n1=n;
while(n!=0)
{
q=n%10;
sum=sum+(q*q*q);
n=n/10;
}
if (n1==sum)
{
System.out.Println(“the given Number is Armstrong”);
}
else
{
System.out.Println(“the given Number is not Armstrong”);
}
}
}

4.பத்தடிமான எண்ணிலிருந்து ஈரடிமான எண்ணாக மாற்ற ( Decimal to Binary )

import java.io.*;
public class sum
{
public static void main(String[] args)throws IOException
{
DataInputStream in= new DataInputStream(System.in);
int n,n1,n2,i,x[50];
System.out.Println(“Enter the Decimal number”);
n=Integer.parseInt(in.readLine());
for(i=0;i<n;i++)
{
n1=n/2;
n2=n%2;
x[i]=n2;
n=n1;
}
for(i=n;i>0;i--)
{
System.out.Println(+ x[i]);
}
}
}

5.ஒரு எண்ணின் Factorial மதிப்பு காண...

import java.io.*;
public class sum
{
public static void main(String[] args)throws IOException
{
DataInputStream in= new DataInputStream(System.in);
int n,i,fac=1;
System.out.Println(“Enter the number”);
n=Integer.parseInt(in.readLine());
for(i=1;i<=n;i++)
{
fac=fac*i;
}
System.out.Println(“The factorial of given Number is :” + fac);
}
}

6.Fibonacci தொடர்வரிசை காண...

import java.io.*;
public class sum
{
public static void main(String[] args)throws IOException
{
DataInputStream in= new DataInputStream(System.in);
int f1=1,f2=1,f3,i,n;
System.out.Println(“Enter the number”);
n=Integer.parseInt(in.readLine());
for(i=2;i<n;i++)
{
System.out.Println(+f1 , +f2);
f3=f1+f2;
f1=f2;
f2=f3;
}
}
}

7 comments:

  1. தல உங்களுக்கு ஜாவாவும் தெரியுமா

    சூப்பருங்கோ

    ReplyDelete
  2. நண்பர் சசி எப்படிநம்மிடம் கூறமுடியும் அவரின் தொழில்நுட்ப சேவையை பாராட்டி நாம் அவருக்கு இந்த கைம்மாறு செய்வோம் . அவரை மேலும் உற்சாகப்படுத்தி ஆதாரவு கொடுப்போம் ...வாருங்கள் நண்பர்களே .....

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள தகவல்கள்

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    நன்றி
    நட்புடன்
    மாணவன்
    http://www.urssimbu.blogspot.com/

    ReplyDelete
  4. புரோகிராமிங் குறித்து தமிழில் எழுதும் வலைப்பதிவுகள் மிகக் குறைவே. அக்குறையை போக்கும் பணியை செவ்வனே செய்கிறீர்கள். நன்றியுடன் வாழ்த்துகள்.

    ReplyDelete