Sep 5, 2009

வீடியோவிலிருந்து ஆடியோவை பிரித்தெடுக்க இலவச மென்பொருள்

நீங்கள் வைத்துள்ள படங்களில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்து
எடுக்க நினைக்கிறீர்களா ? உங்களுக்கு AoA Audio Extractor என்ற இலவச மென்பொருள் உதவும்.இந்த மென்பொருள் AVI, MPEG, MPG, FLV, DAT,
WMV,MOV, MP4, and 3GP போன்ற வகைகளில் இருந்து MP3, WAV or AC3
போன்ற வகைகளில் மாற்றிக்கொடுக்கும்.


இது ஒரு இலவச மென்பொருள். இதில் நீங்கள் குறிப்பிடும் வீடியோவின் முன்னோட்டத்தை பார்க்கலாம். மேலும் நீங்கள் விரும்பிய பகுதியை மட்டும் தேர்வு செய்து சேமித்துக்கொள்ளலாம்.

முக்கிய விஷயம் என்ன என்றால் வீடியோவில் இருக்கும் படம் அல்லது பாடலின் தரம் நீங்கள் மாற்றிய பின்னும் ஒரே வகையில் இருக்கும். இதன் தரவிறக்க அளவு 3.8 MB மட்டுமே.நன்றி.

தரவிறக்கச்சுட்டி : http://www.aoamedia.com/audioextractor.exe

17 comments:

  1. பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி...படைப்புக்கு வாக்களித்து விட்டேன்!!!
    தொடர்ந்து எழுதவும்...

    நன்றி

    ReplyDelete
  2. மிக சிறிய உபோயோகமுள்ள இலவச மென்பொருள்.

    பதிவுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி..ரொம்பவும் பயனுள்ளது..

    ReplyDelete
  4. நல்ல நல்ல பதிவா தேர்ந்தெடுத்து போடுறீங்க , இசைப் பிரியர்களுக்கு ரொம்பவே பயனுள்ளதா இருக்கும்

    ReplyDelete
  5. Thanks for coming நேசமித்ரன், நித்தியானந்தம், Thomas Ruban, அதிரை அபூபக்கர், டவுசர் பாண்டி, கக்கு - மாணிக்கம்

    ReplyDelete
  6. மிகவும் நல்ல தகவல்...நன்றி

    ReplyDelete
  7. இதை தான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்தான்.
    இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
    உங்கள் படைப்புக்கு மிக்க நன்றி .

    ReplyDelete
  8. திரட்டிவந்த தகவல்களை தேடிவந்து தந்ததற்கு நன்றி பொன்மலர்!.
    தொடர்ந்து எழுதவும்....

    ReplyDelete
  9. உங்கள் பதிவுகள் பல நான் தேடுவது இனித் தொடர்ந்து பார்ப்பேன்; கேட்பேன்.
    மிக்க நன்றி

    ReplyDelete
  10. அன்பு நண்பருக்கு நட்பு கலந்த வணக்கங்களுடன் ஸ்ரீதர்.எனக்கு கனினி பற்றி எதுவும் தெரியாது.இருந்தாலும் ஆர்வம் அதிகம்.உங்கள் பதிவுகளையும்,மற்ற அறிமுகம் இல்லா நண்பர்கள் சூரியா கண்ணன்,வேலன்,ரெட்மகி,கம்ப்யூட்டர்பேர்ட்,கவுதம்,பாண்டி,மற்றும் பெயர் விட்டு போன எத்தனையோ நண்பர்களின் பதிவுகளை படித்து கற்று கொண்டு வருகிறேன்.எனக்கு பிண்ணூட்டம் இடுவது எப்படி என்பது கூட தெரியாது.எப்படியோ தட்டு தடுமாறி இந்த பிண்னூட்டதை உங்களுக்கு எழுதியுள்ளேன்.சரியா தவறா தெரியவில்லை.மற்ற நண்பர்களுக்கு எப்படி அனுப்புவது என்பதும் தெரியவில்லை.இந்த பின்னூட்டதை மற்ற அனைத்து நண்பர்களும் அறியுமாறு செய்யவும்.இனி இந்த நண்பனை பட்டை தீட்ட வேண்டியது உங்கள் அனைவரின் பொறுப்பு.தவறு இருப்பின் மன்னிக்கவும்.என்றும் தங்கள் அனைவரின் நட்பை நாடும்
    ஸ்ரீதர்
    sridhar.sks143@gmail.com
    மற்ற நண்பர்களுக்கும் பிண்னூட்டம் இடுவது எப்படி என்றும் கூறவும்.please

    ReplyDelete
  11. மிக்க நன்றி பொன்மலர் இது போல் வீடியோவில் ஆடியோ மிக்ஸ் பண்ண ஏதாவது சாப்ட்வேர் உள்ளதா இரு ந்தால் வெளியிடவும்

    ReplyDelete
  12. nan download panninen romba uthaviyaga irunthathu

    ReplyDelete
  13. use full link thank you very much

    ReplyDelete
  14. Very very very .......... useful sir

    ReplyDelete