Sep 21, 2009

கோப்புகளை சுருக்கவும் விரிக்கவும் உதவும் இணையதளங்கள்

உங்கள் நண்பர் ஒரு சுருக்கப்பட்ட கோப்பை ( Compressed or Zipped ) .zip அல்லது .rar வகையில் கொடுக்கும் போது அதை விரிப்பதற்கு ( Extract ) உங்கள் கணினியில் Winzip அல்லது WinRar போன்ற மென்பொருள்களை நிறுவாமல் இருப்பீர்கள். அவசரத்திற்கு என்ன செய்வது என்று தடுமாறாமல் பின்வரும் இணையதளங்களில் சென்று நீங்கள் ஆன்லைனிலேயே விரித்துக்கொள்ளலாம். மேலும் உங்களிடம் உள்ள கோப்புகளை இந்த தளங்களிலேயே சுருக்கிகொள்ளலாம்.

1. FileStomp

2. Nippy Zip

3. WobZip

இன்றைய சுதந்திர மென்பொருள் : Mozilla Thunderbird

இது Outlook Express , MS-Outlook போல ஒரு POP3 மின்னஞ்சல் நிர்வாக மென்பொருள் (POP3 Email Client Application ) ஆகும். இது புகழ் பெற்ற Mozilla நிறுவனத்தின் மென்பொருள். இதில் உள்ள வசதிகள் :


Message Tagging
Improved Search
Advanced Folder Views
Add-ons Manager for Extensions and Themes
Phishing Protection
Automated Update

தரவிறக்கசுட்டி :http://www.mozillamessaging.com/en-US/thunderbird/
நன்றி !

3 comments:

  1. இனிய பொன்மலர்,

    நான் நீண்ட நாட்களாக ஒரு மென்பொருளை தேடிக்கொண்டு இருக்கிறேன் எனக்கு உதவமுடியுமா....

    1. அதிக அளவு உள்ள MB பைல்களை குறைந்த அளவு MB யாக குறைக்கும் comperser software வேண்டும்.
    2.இந்த link பாருங்கள்.(http://www.youtube.com/watch?v=n4koD99sNPc)
    இதில் வருவது போல மொளஸ்ஸை நகர்த்தும் போது ஏற்படும் மஞ்சள் நிறவட்டம், zoom செய்ய உபயோகிக்க பச்சைகலரில் மார்க் செய்து zoom செய்கிறார்களே.அந்த software வேண்டும்.

    3.video upload செய்யும் videobar என்னுடைய எப்படி என் பிளாக்கில் இல்லை .எப்படி உருவாக்குவது....

    உதவ முடியுமா ..

    ReplyDelete
  2. 3.video upload செய்யும் videobar இல்லை எப்படி என் பிளாக்கில் உருவாக்குவது.

    ReplyDelete
  3. நல்ல படைப்பு பொன்மலர், பகிர்ந்தமைக்கு நன்றி!!! உங்களுடைய அடுத்த படைப்பில் இந்த "thunder bird" ஐ எப்படி மின்னஞ்சல் முகவரியை கான்பிகர் செய்வது என்ற கட்டுரையை இடுகையிட்டால் பலரும் உபயோகப்படுத்தி மகிழ்வார்கள்!!

    நன்றி!

    ReplyDelete