
உங்களிடம் உள்ள பழுதடைந்துள்ள CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள் உள்ளன. இவை உங்கள் தகவல்களை ஒவ்வொரு செக்டார்களாக படித்து அதை நல்ல முறையில் மீட்டு தருகின்றன.
1. Isobuster

http://www.isobuster.com/
2.Cd Recovery Tool box

தரவிறக்கச்சுட்டி :
http://www.oemailrecovery.com/downloads/CDRecoveryToolboxFreeSetup.exe
3. CDCheck

http://www.kvipu.com/CDCheck/download.php
நன்றி!
Tweet | |||
மிகவும்.. பயனுள்ள தகவல்.. வாழ்த்துக்கள்.....
ReplyDeleteTest Pannitu varen... I have 2 Corrupted DVD's .. :)
ReplyDeleteதூள் டக்கரு மேட்டருங்க !! எத்தினியோ cd , DVD தேன்சி போய் கஷ்டப்பட்டு கீறேன் , இது ரொம்ப யூஸ் புல் மேட்டருங்கோ !! ரொம்ப நன்றி .
ReplyDeleteபயனுள்ள தகவல் பொன்மலர்......நன்றி
ReplyDeleteடவுசர் பாண்டி உங்களுக்கு ஒரு ஈமெயுலு அனுப்பினேங்கோ பார்தீங்களா பதிலு வரவே இல்லீங்கோ......
இதில் காணப்படும் வலைபூக்கள் அனைத்தும் தொழில்நுட்ப வலைபூக்கள் இங்கு நான் சில தொழில்நுட்ப சில வலைபூக்கள் இணைத்துள்ளேன் இதில் உங்கள் வலைபூக்கள் இணைக்கவில்லை என்றால் இந்த இமெயில் முகவரிக்கு உங்கள் வலைப்பூ முகவரியை அனுப்பி வைக்கவும்
ReplyDeleteஇமெயில் முகவரி: infokajan@ymail.com
வலைபூங்கா.காம்
ரொம்ப அவசியமான பதிவு!
ReplyDeleteமிக்க நன்றி!
இந்த இணையத்தளத்தில் உங்களுக்கு ஒரு இன்பஅதிர்ச்சி காத்திருக்கிறது
ReplyDeleteஇனையமுகவரி :
டெக்னாலஜி.காம்
நல்ல பயனுள்ள தகவல்...
ReplyDeleteஒரு வாரத்திற்கு முன்னாடி சொல்லி இருநதால், 2 - 3 சிடிகளை தூக்கி எறிந்து இருக்க மாட்டேன்..
இருந்தாலும், இப்பொழுது இந்த பதிவினால் மகிழ்ச்சி...இனி சிடிகளில் உள்ள தகவலினை மீட்க தான் வழி சொல்லிட்டிங்களே...நன்றி..
வருகைக்கு நன்றி அதிரை அபூபக்கர் ,
ReplyDeleteரெட்மகி, டவுசர் பாண்டி, நித்தியானந்தம் ,ஈழவன்
வருகைக்கு நன்றி வால்பையன், தமிழ், கீதா ஆச்சல்
ReplyDeleteஇந்த பதிவினை கொஞ்சம் பார்க்கவும்.
ReplyDeletehttp://geethaachalrecipe.blogspot.com/2009/09/blog-post.html
அன்புடன்,
கீதா ஆச்சல்
கணிணி பயன்படுத்துவோருக்கு மிகவும் அவசியமான தகவல்கள்...தொடருங்கள்...
ReplyDeletevery interesting news
ReplyDeletehttp://susricreations.blogspot.com
மிகவும் முக்கியமான தகவல் தொடருங்கள்.
ReplyDeleteanna yenakku englesh theriyathu parthu kondu tamil yeluthure kibord freeya kidaikuma anna
ReplyDeleteThank You Sir...
ReplyDeleteThank you sir
ReplyDeleteAlso how to get the data back from a encrypted pen drive, pl post
nice information. Thank you for sharing it. Thanks Packers Movers
ReplyDeleteThank you
ReplyDelete