ஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த இரண்டு மென்பொருள்கள் உதவும். இந்த மென்பொருள்களை கொண்டு அழிக்கும் போது மறுபடியும் கோப்புகள் கிடைக்காதவாறு துடைத்து விடும்.
1.Eraser

தரவிறக்கச்சுட்டி :
http://sourceforge.net/projects/eraser/files/Eraser/Eraser-5.8.7_setup.exe/download
2.Kill Disk

நன்றி வணக்கம் !
தொடர்புடைய பதிவு :
அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்
Tweet | |||
நல்ல பயனுள்ள தகவல்...இதனை குறிப்பாக மொபைல் போன் மற்றும் டிஜிட்டல் கேமராக்களில் உள்ள மெமரி கார்டுகளுக்கு இம்முறையை பயன்படுத்தினால் உங்களது அந்தரங்க டேட்டாக்களை பிறர் அவர்களின் சுய லாபத்திற்க்கு பயன் படுத்தாமல் தடுக்கலாம்...பகிர்ந்தமைகக்கு நன்றி!!
ReplyDeleteஅருமையான தகவல் தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteநல்ல தகவல்.
ReplyDeleteநன்றி!
வருகைக்கு நன்றி நித்தியானந்தம் , சுர்யாகண்ணன் ,ரஹ்மான்
ReplyDeleteரொம்ப நன்றிங்கோ!
ReplyDeleteஇதை தான் தேடிகிட்டு இருந்தேன்!
அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteநீங்க ஏன் போன பதிவிற்கு யாருக்கும் பதில் போடவில்லை ? நீங்க பிசியா ? இல்ல எதுக்கு பதில் அல்லாம் போடறது இன்னு , கம்முன்னு உட்டுட்டீங்களா ? நான் கேக்கறது உங்களுக்கு கஷ்டமா இருக்கலாம் , நம்பளோட பதிவுக்கு மரியாதையே , இத படிக்கரவங்கோ சொல்ற கருத்து தான் , அதுக்கு நீங்க கொடுக்குற மரியாத பதில் போடுறது தான் , இதை தயவு செய்து பிரிஞ்சிக்கொங்க.
ReplyDeleteமன்னிக்கவும் டவுசர் பாண்டி. நேர்மின்மையாலே அதை கவனிக்க தவறி விட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி . உடனே பார்க்கிறேன். வருகைக்கு நன்றி
ReplyDeleteஅன்பான கருத்துகளுக்கு நன்றி வால்பையன் மற்றும் பெரோஸ்
ReplyDeleteநல்ல தகவல் பொன்மலர்...
ReplyDeleteவாழ்த்துக்கள்....
நல்ல அருமையான தகவல்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி சார்.
பங்குச்சந்தை பற்றிய கட்டுரைகளை தொடர்ந்து எழுதுங்கள்.
என்னை போன்ற L போர்டுகளுக்கு மிகவும் உபோயோகமாகயுள்ளது.
நன்றி சார்.
தவறை யார் சுட்டிக் காட்டினாலும் , அத்த உடனே செரி, செய்து விட்ட சகோதரிக்கு, நன்றி ,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் + தோஸ்துங்கோ- லிஸ்ட்டில் சேர்ந்ததற்கும் ரொம்பவே டான்க்சுங்கோ !!
நல்ல பதிவு நண்பரே...
ReplyDeleteபடத்தை மாற்றிவிட்டீர்கள்.
முன்பிருந்த படம் ந்னறாக இருந்தது....
வாழ்க வளமுடன்,
வேலன்.
தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே ரெட்மகி மற்றும் வேலன்
ReplyDelete//Thomas Ruban said...
பங்குச்சந்தை பற்றிய கட்டுரைகளை தொடர்ந்து எழுதுங்கள். //
நானே இதில் L போர்டு தான் நண்பரே . எதோ எனக்கு தெரிந்தவற்றை எழுதினேன். மீண்டும் முதலீடு செய்து அனுபவங்களை எழுதுகிறேன். கருத்துக்கு நன்றி.
//Blogger டவுசர் பாண்டி said...
தவறை யார் சுட்டிக் காட்டினாலும் , அத்த உடனே செரி, செய்து விட்ட சகோதரிக்கு, நன்றி , //
சகோ டவுசர் பாண்டி , நான் வலைப்பதிவை அலுவலகத்தில் வைத்து எழுதுவதால்
யாரும் இல்லாத நேரம் பார்த்து தான் எழுத முடியும். அதனால் சில வேலைகள் முழுமை அடையாமலே போய்விடுகிறது. வருத்தம் தான். இருந்தாலும் என்னால் முடிந்தவரை செய்கிறேன்.
வருகைக்கு நன்றி வேலன்
இன்று, சில பிளாக்குங்கள பாத்துக்கிட்டு இருக்கும் போது, இந்த பக்கத்தை பார்க்க நேர்ந்தது ,எனக்கு அதிர்ச்சி உங்கள் பதிவு அப்படியே சுட்டு போட்டு இருக்காங்கோ !! நீங்கோ இந்த பிளாக் சென்று பாருங்கள் ,
ReplyDeletehttp://linoj.do.am/publ/6-1-0-606
பொன்மலர், உங்களுடைய இந்த படைப்பை அப்படியே நகல் எடுத்து வேறு வலையில் பதிப்பு செய்திருக்கிறார்கள்......
ReplyDeleteபின்சென்று பல பதிவுகளையும் கண்டேன். பயனுள்ள டெக்னிகல் பதிவுகள். தொடர்க சேவை.!
ReplyDeleteபயனுள்ள பதிவு.. நானும் இது பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்துள்ளேன்
ReplyDeleteநன்றி ஆதிமூலம் , கிரி
ReplyDeleteநண்பா, என்னுடை pen drive இருந்த deleted file களை KILL DISK உபயோகித்து அளித்தேன். ஆனால் அதன் பின் என்னுடைய பெண் டிரைவ் work செய்ய வில்லை. Format செய்ய வேண்டும் என்கிறது yes என்று கொடுத்தால் format ஆக மாட்டேன் என்கிறது.. அதில் மீண்டும் data எப்படி store செய்வது... தயவு செய்து உதவவும்...
ReplyDeletethank you forever.my friend
ReplyDeleteநல்ல தகவல்.
ReplyDeleteநன்றி!
Thank u
ReplyDelete