தமிழின் முண்ணணி வார இதழான ஆனந்த விகடனில் வாரம் ஒரு பயனுள்ள வலைப்பதிவை வரவேற்பறை பகுதியில் அறிமுகப் படுத்துவார்கள். இந்த வார இதழில்(15.08.2012) பொன்மலர் பக்கம் வலைப்பூவைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். மனம் மகிழும் நேரத்தில் இது எனக்கு ஆச்சரியமே. ஏனெனில் இரண்டாவது முறையாக எனது பொன்மலர் பக்கம் ஆனந்த விகடன் வரவேற்பறையில் வெளியிடப்பட்டிருக்கிறத...