கூகிள் மேப்ஸ் (Google Maps) சேவை பல நாடுகளின் தெளிவான வரைபடங்களைப் பார்க்க உதவும் ஒன்றாகும். இதன் மூலம் போக்குவரத்து, நகரங்கள், கடைகள் போன்ற பலவற்றை வரைபடத்தில் எளிதாகப் பார்த்துக் கொள்ள முடியும். இதிலிருக்கும் ஒரு வசதி தான் Indoor Maps.
இதன் மூலம் நகரத்தில் உள்ள முக்கியமான / பிரபலமான கட்டிடங்களின் உள் வரைபடத்தினைத் தெளிவாக பார்க்க முடியும். இதில் ஷாப்பிங் மால்கள், ரயில் நிலையங்கள், ஏர்போர்ட், டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள், அருங்காட்சியங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவை அடங்கும்.
Indoor Maps மூலம் கடையில் எங்கே இருக்கிறீர்கள், எந்த மாடியில் இருக்கிறீர்கள், வேறு கடைகளின் இடங்கள் போன்றவற்றை அறியலாம். இந்த வசதி தற்போது இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி, கல்கத்தா போன்ற 22 முக்கிய நகரங்களில் 75 இடங்களுக்கு வந்துள்ளது.
Also Read: படங்களுக்கு Sub-titile உருவாக்கவும் திருத்தவும் Subtitle Workshop மென்பொருள்.
சென்னையில் Ampa SkyWalk, Bergamo, Forum Vijay Mall, Ramee Mall, Spectrum போன்ற இடங்களில் Indoor Maps வசதியினைப் பெறலாம். குறிப்பிட்ட கடைகளுக்கு நீங்கள் செல்லும் போது உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஆப்பிள் மொபைல்களில் முழுவதும் Zoom செய்து இந்த வசதியைப் பயன்படுத்தலாம். நீங்கள் வணிக வளாகங்கள் வைத்திருப்பின் உங்களுக்கான Indoor Maps ஐ Upload செய்யவும் முடியும். எந்தெந்த இடங்களில் Indoor Maps பார்க்கலாம் என்பதைப் பார்க்க
Also Read: உலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக் காண உதவும் கூகிளின் Art Project

Tweet | |||
ஒரு நல்ல அறிய வேண்டிய
ReplyDeleteஇணைய தொழில் நுட்பத்தை
பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
பெரிய பெரிய ஷாப்பிங் மால் வைத்துள்ளவர்களுக்கு பயனுள்ள பதிவு. அத்துடன் அவற்றைப் பற்றி அறிந்துகொள்ள உதவுபவர்களுக்கும் பயன்படும். தெளிவாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.. ! வாழ்த்துக்கள்..!
ReplyDeleteபயனுள்ள பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
ReplyDeleteநன்றி பொன்மலர் பக்கம்