சிறிய நிறுவனங்களை வைத்திருப்பவர்கள் வரவு செலவுக் கணக்குகளை நோட்டுகளில் எழுதி அல்லது Excel மென்பொருளில் ஏற்றி சரிபார்த்து வருவார்கள். இல்லையெனில் அக்கவுண்டிங் மென்பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். அப்படியே வாங்கினாலும் மென்பொருளை Accounts தெரியாதவர்களுக்கு எளிமையாக புரிந்து விடாது. எளிமையாகவும் இலவசமாகவும் அக்கவுண்ட்ஸ் மென்பொருள் கிடைத்தால் நன்றாக இருக்குமல்லவா?
அது தான் Manager என்ற இலவச மென்பொருள். இது சாதாரண நபர்களும் எளிமையாக உபயோகிக்கும் படி இந்த மென்பொருள் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த மென்பொருளின் மூலம் நிறுவனத்தின் வரவு செலவு (income and expense), சொத்துகள், கடன்கள், பொருள் விற்பனை, வரி பிடித்தம் போன்றவற்றை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இவற்றை Summary பக்கத்தில் எல்லாமே தொகுத்து ஒரே இடத்தில் காணலாம். மேலும் Balance Sheet, Profit and Loss, Ledger Summary போன்றவை புரியும் படி அறியலாம்.
Bank Accounts, Cash Accounts தனியாக கையாளவும் அதிலிருந்தே பணம் வரவினை Receive Money கொடுத்து ஏற்றலாம். பணம் பிறருக்கு கொடுப்பதினை Spend Money இலும் வங்கியிலிருந்து பணம் எடுப்பதினை Transfer Money இலும் ஏற்றலாம். மற்ற மென்பொருள்களிலுள்ள Payment, Receipt போன்ற குழப்பங்கள் இதில் கிடையாது.
Also Read: Indoor Maps - பிரபல கட்டிடங்களின் உள்வரைபடத்தினை கூகிள் மேப்பில் பார்க்க
மேலும் இதில் Sales Quotes, Sales Invoices, Purchase Orders, Purchase Invoices, Suppliers and Customers management போன்றவையும் இருக்கின்றன. இதனை தனி நபர்களும் வரவு செலவுக் கணக்கறிய பயன்படுத்தலாம். Accounts தெரியாத எனக்கு இந்த மென்பொருள் நிறைய விசயங்களை எளிமையாக கற்றுக் கொள்ள உதவுகிறது.

Tweet | |||
பயன்மிகு பதிவு. மென்பொருளை அறிய தந்தமைக்கு நன்றி.. வாழ்த்துக்கள்..!
ReplyDeleteஅருமையாக இருக்கிறது! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteலிங்க் தரப்படவில்லை. தரப்பட்டிருப்பதற்குள் போனால் ஜப்பானிய மொழியில் இருக்கிறது
ReplyDeleteரமணன்
சரியாக இருக்கிறதே... http://www.manager.io/
DeleteThanks
ReplyDeleteபயனுள்ள தகவல்,நன்றி,
ReplyDeleteThank u sharing useful info...
ReplyDeletemean time can u refer some simple/best home plan software...
Manager – சிறு நிறுவனங்களுக்கான இலவச Accounting மென்பொருள்
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி பொன்மலர் பக்கம்
நன்றி பொன்மலர் பக்கம்
ReplyDeleteThank u sister

ReplyDelete