
நிரலாக்கம் ( Programming ) செய்யும் அல்லது வலை வடிவாக்கம் (Web Designing ) செய்யும் நண்பர்களுக்கு ஐகான்களின் தேவை கண்டிப்பாக உண்டு. சில தளங்களில் ஐகான்கள் இலவசமாகவும் சிலவற்றில் கட்டணத்திற்கும் கிடைக்கின்றன. ஆனால் இதிலிருந்து மாறுபட்டு எந்த பயன்பாட்டு கோப்பிலிருந்தும் ( Exe Files ) மற்றும் DLL கோப்பிலிருந்தும் அவற்றின் ஐகான்களை நீங்கள் பெறலாம். அதற்கு தேவையான ஒரு மென்பொருள் தான் இது. கீழே உள்ள தளத்திலிருந்து இதை தரவிறக்கம் செய்யுங்கள்.Icons...