Jul 8, 2009

பங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்

பங்குச்சந்தை என்றாலே நிறைய பேர் அது ஆபத்தான விஷயம் என்று
ஒதுங்கி விடுகிறார்கள். எனக்கும் சில வருடங்களாகவே பங்குச்சந்தையில்
பணத்தைப்போட்டு நல்ல லாபம் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
லாபம் வரவில்லை என்றாலும் அதைப்பற்றி கற்றுக்கொள்ள வேண்டும்
என்ற ஆசை அதிகமிருந்தது.

எனவே Pan Card ( நிரந்தர வருமானக் கணக்கட்டை ) விண்ணப்பித்து வாங்கியும்
Appllo Sindhuri என்ற தரகு நிறுவனத்தில் டீமேட் கணக்கு ( Demat Account - பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் உள்ள கணக்கு ) ஆரம்பித்து வெகு நாட்களாய் பணம் போடாமல் இருந்தேன். இந்த வருட தொடக்கத்தில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் விலை அதல பாதாளத்தில் குறைந்தபோது நாம் இப்போதாவது முதலீடு செய்வோம் என்று முடிவெடுத்தேன். சிலரோ சத்யம் நிறுவனம் பட்டியலில் இருந்தே தூக்கப்படும் என்று பயமுறுத்தினர்.

இருந்தாலும் எதோ ஒரு சிறு நம்பிக்கையில் ஜனவரி 23 அன்று வாங்கி விட்டேன்.
முதலீடு செய்யும் போது ஒரே பங்கிலேயே செய்யக்கூடாது.வேறு
சில பங்குகளிலும் முதலீடு செய்தால் நட்டத்தை குறைக்கலாம் என்று படித்தது நினைவுக்கு வர என்னிடம் இருந்த 2000 ரூபாயை இவ்வாறு பிரித்து முதலீடு செய்தேன்.

Sathyam --->50 x 28.50 = 1425
RNRL ------>8 x 52.50 = 420
GVK -------->7 x 20.80 = 125

முதலீடு செய்தபின் அவ்வப்போது சந்தை நிலவரத்தைக் கவனித்து வந்தேன். ஏறியும் இறங்கியும் வந்த சந்தை பயமுறுத்தினாலும் கவலைப்படவில்லை. சரியாக ஐந்து மாதம் கழித்து ஓரளவுக்கு எனக்கு லாபம் வந்தபோது June 23 ஆம் தேதி விற்று விட்டேன். ஏனெனில் நிறைய லாபம் கிடைக்கும் என்றும் தள்ளிப்போடக் கூடாது. இப்போது எனக்கு கிடைத்த தொகை 5000 ரூபாய்.சத்யம் 80 ரூபாய்க்கு போனதால் எனக்கு இந்த லாபம் கிடைத்தது.அதற்கடுத்து இப்போது சந்தை இறங்கிவிட்டது.

இதிலிருந்து நான் புரிந்து கொண்டவை என்னவென்றால்,

1. விலை குறையும் போது வாங்க வேண்டும்.
அதிகமாகும் போது விற்று விட வேண்டும்.
2. அதிக லாபத்தை எதிர்பார்க்கக்கூடாது.
3. அவ்வப்போது சந்தை நிலவரத்தை கவனிக்க வேண்டும்.
4. பங்குச்சந்தை பற்றிய அடிப்படை தெரிந்து இருக்க வேண்டும்.
5. தினசரி வர்த்தகத்தில் உடனே இறங்கக்கூடாது.


அதேபோல
SuperTex Industries என்ற பங்கை நீங்கள் வெறும் 1000 ரூபாய்க்கு போன அக்டோபர் மாதத்தில் வாங்கியிருந்தால் இப்போது நீங்கள் ஒரு லட்சத்திற்கு அதிபதி ஆயிருக்கலாம். இதைப்பற்றி பார்க்க . அப்போது இதன் ஒரு பங்கின் விலை 43 காசுகள் . இப்போதோ 53 ரூபாய். எனவே இது 100 மடங்காக உயர்ந்துவிட்டது. இது போல சரியான உத்திகளோடு செய்யல்பட்டால் வெற்றி காண முடியும்.

தயங்கும் பெண்கள் கூட இப்போது முதலீடு செய்து வருகின்றனர். பங்குச்சந்தையில் ஈடுபடவும் அதைப்பற்றிய சந்தேகங்களை போக்கவும் தமிழில் நல்ல இணையதளங்களும் வலைப்பூக்களும் உள்ளன. நீங்களும் நல்ல முதலீட்டாளராக வாழ்த்துகள். பங்குச்சந்தை பற்றிய இணையத்தளங்களின் தொகுப்பு கீழே .

தமிழ் இணையதளங்கள் :

http://pangusanthai.com
http://panguvaniham.wordpress.com/
http://sharedirect.blogspot.com/
http://top10shares.wordpress.com/
http://stock.tamilsasi.com/
http://tamilnithi.blogspot.com/
http://stockintamil.wordpress.com
http://thoughtsintamil.blogspot.com/
http://stocksintamil.com
http://investorarea.blogspot.com/
http://mayashare.blogspot.com/
http://krvijayganesh.wordpress.com/
http://sharehunter.wordpress.com/
http://kmdfaizal.blogspot.com/
http://moneybharati.blogspot.com/
http://sandhainilavaram.blogspot.com/
http://moneybharati.blogspot.com/
http://varthagaulagam.blogspot.com/
http://www.dinamalar.com/business/
http://dailyindiansharemarket.blogspot.com/
http://stocksiva.blogspot.com/
http://mangaloresiva.blogspot.com/
http://porulsey.blogspot.com/
http://panguvanigam.blogspot.com/
http://www.nanayam2007.blogspot.com/
http://panguvanigamtips.blogspot.com/


ஆங்கில இணையதளங்கள் :

http://www.bseindia.com/
http://www.nseindia.com/
http://money.rediff.com/
http://profit.ndtv.com/Home.aspx
http://www.utvi.com/
http://www.moneycontrol.com
http://in.finance.yahoo.com/
http://www.sudarshanonline.com/
http://www.appuonline.com/
http://paisapower.blogspot.com/
http://www.amfiindia.com/
http://www.crnindia.com/
http://finance.tipz.in/
http://moneybazzar.blogspot.com/
http://www.mutualfundsindia.com/
http://www.niftyintra.com/
http://www.nseguide.com/
http://www.bazaartrend.com/
http://www.technicaltrends.com/
http://www.yourbse.com/
http://copperbulls.blogspot.com/

உங்களுக்கு தெரிந்த இணையதளங்களை பற்றி பின்னூட்டம் இடவும் நண்பர்களே!அவை இந்த பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படும்.

35 comments:

  1. என்ன தான் இருந்தாலும் தங்கத்துல முதலீடு பண்றது தான் safe.

    http://money.rediff.com/tools/what-if

    எல்லாமே சிகப்புல போனாலும் தங்கம் மட்டும் எப்பவும் கிரீன் ல தான் இருக்கு...

    ReplyDelete
  2. Thanks for the info.

    You did more research on this. great.

    Please put your ads4indian's ads on Top.

    ReplyDelete
  3. Dear Sir My Blog:- http://copperbulls.blogspot.com/

    ReplyDelete
  4. vanakkam,தங்களது பதிவு நன்றாக உள்ளது பொண்மலர் இப்போதைக்கு
    எந்த பங்கை வாங்கலாம் என்று சொல்லுங்களேன் நானும் எல்லாம்
    செய்து வைத்துக்கொண்டு சும்மா இருக்கிறேன் இறண்டு வருடமாக லச்சகணக்கில் வாங்கும் போது எப்படி வாங்க வேண்டும் தயவு செய்து விபரம் தரவும்

    ReplyDelete
  5. im also like invest in. but i didnt no the procedure so please help me

    ReplyDelete
  6. THANKS krishnamoorthy . your blog will added in my list soon.

    Thanks Tamilnenjam for giving advices to me

    Thanks for coming Evano oruvan, yurgan

    Gopi - send a mail to me ponmalar2050@gmail.com

    ReplyDelete
  7. நன்றி பொன்மலர்..

    சாய் கணேஷ்
    http://top10shares.wordpress.com/

    ReplyDelete
  8. எளிமையான நடையில், அழகாக எழுதியிருக்கீங்க.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. சரவணபாலாஜிJuly 10, 2009 at 3:11 PM

    நன்றி பொன்மலர்

    ReplyDelete
  10. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
    நண்பர்களே சரவணபாலாஜி , சாய் கணேஷ் மற்றும் ஜோவுக்கும்

    ReplyDelete
  11. nice explanation with way of handling words. actually we dont have any ideas before this matter, but now i like to involve...
    Greeting.

    ReplyDelete
  12. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete
  13. மிக்க நன்றி திரு. பொன்மலர் அவர்களே, தொடரட்டும் தங்களின் பணி.

    என்றும் அன்புடன்,
    ஜாஃபர்.

    ReplyDelete
  14. நன்றி பொன்மலர்,அழகாக எழுதியிருக்கீங்க.

    //உங்களுக்கு தெரிந்த இணையதளங்களை பற்றி பின்னூட்டம் இடவும் நண்பர்களே!அவை இந்த பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படும்.//

    http://panguvanigamtips.blogspot.com/

    ReplyDelete
  15. vanakkam,தங்களது பதிவு நன்றாக உள்ளது பொண்மலர் இப்போதைக்கு
    எந்த பங்கை வாங்கலாம் என்று சொல்லுங்களேன் நானும் எல்லாம்
    செய்து வைத்துக்கொண்டு சும்மா இருக்கிறேன் இறண்டு வருடமாக லச்சகணக்கில் வாங்கும் போது எப்படி வாங்க வேண்டும் தயவு செய்து விபரம் தரவும்

    ReplyDelete
  16. மிகச் சிறந்த பதிவு நன்றி நண்பரே....

    ReplyDelete
  17. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  18. எனது அடுத்த பதிவில் பங்குசந்தையின் அடிப்படை என்ன என்று எழுதுகிறேன். கருத்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

    ReplyDelete
  19. தினசரி வர்த்தகத்தில் லாபம் பெற 7 வழி முறைகள் ,Real time Data for Technical analysys Software see: www.imayammoneyget.com

    ReplyDelete
  20. Very useful informations. Thank you very much for your news.

    Please continue this job.

    with Regards,
    S. Karthi.

    ReplyDelete
  21. ரொம்ப நன்றி, பயனுள்ள பதிவு

    ReplyDelete
  22. Nice collection

    you missed out http://www.equitymaster.com/

    My personal choice..
    Free and paid memberships are good.

    PS:- sorry to write in english, office comp

    ReplyDelete
  23. கருத்துகள் அளித்த அணைத்து நண்பர்களுக்கும் நன்றி

    ReplyDelete
  24. பங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1

    http://ponmalars.blogspot.com/2009/08/blog-post.html

    ReplyDelete
  25. பொன்மலர் அக்கா ,

    நான் வலைப்பதிவுக்கு வந்து மூன்று மாதம் தான் ஆகிறது , காலேஜ் ,எக்ஸாம்,செமஸ்டர் .... இடையே எழுத நேரம் கிடைப்பது மிக குறைவு , வார இறுதி நாட்கள் மட்டுமே எழுத முடிகிறது , அதற்க்காக சில நேரங்களில் படித்த நல்ல விசயங்களை கோப்பி பண்ணி போடுவதில் தவறு இல்லை, அதை கொஞ்சம் சுருக்கி , மாற்றி போட்டு எனது ஐடியா என்று கட்டிக்கொள்ள விருப்பம் இல்லை .

    இந்த செய்தியை பாருங்கள் http://saidapet2009.blogspot.com/2009/08/blog-post_24.html
    இறுதியில் நன்றி தினமலர் என்று இருக்கும்.

    ReplyDelete
  26. நான் இங்கு வருமானம் வருகிறது என்பதற்க்காக எழுதவில்லை. தினமலர் சென்று படிக்க முடியாதவர்கள் எத்தனை பேர் அவர் களுக்கும் போய் சேரத்தான் . நேரமிருந்தால் இன்றைய எனது வலைப்பூவில் சென்று படியுங்கள்.

    *உங்கள் ஜிமெயில் பிறர் உபயோக படுத்துகிறார்களா என்பதை தெரிந்து கொள்ளும் வழி

    *பவர் பாயிண்ட் பைல் ஐ வீடியோவாக மாற்ற

    முடிந்தால் இதையாவது படித்து பாராட்டுங்கள் . உங்கள் வருகைக்காக கிருஷ்ணா

    ReplyDelete
  27. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை . எனக்கு பங்கு சந்தை என்றாலே பிடிக்காது ஓய்வு நேரங்களில் உங்கள் வலை பூ மூலம் தெரிந்து கொள்கிறேன் அக்கா.

    ReplyDelete
  28. எல்லாருக்கும் நல்லது சொல்ல நினைக்கிறீங்க..
    நீங்க நல்லாயிருக்கோணும்..

    ReplyDelete
  29. நல்ல பதிவு.
    பங்குச் சந்தை பற்றி தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. Update செய்யப்படாமல்(இரண்டு வருடங்களுக்கு மேல்) நிறைய தமிழ் இணைய தளங்களை தாங்கள் அறிமுகம் செய்வதாக எண்ணுகிறேன்.

    ReplyDelete
  31. Update செய்யப்படாமல்(இரண்டு வருடங்களுக்கு மேல்) நிறைய தமிழ் இணைய தளங்களை தாங்கள் அறிமுகம் செய்வதாக எண்ணுகிறேன்.

    ReplyDelete
  32. இரண்டு மூன்று வருடங்களாக Update செய்யப்படாமல் தமிழில் நிறைய தளங்கள் உள்ளது..அதை நீக்களாமே..புதிய நல்ல தளங்களை இணக்கலாமே..

    ReplyDelete