தற்போது சந்தையில் பல பிடிஎப் கோப்புகளை பார்க்க மென்பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் இந்த Cool pdf reader மென்பொருள் மிகச்சிறிய அளவில் நிறைய வசதிகளோடு பயன்படுத்த எளிமையாக உள்ளது.
Jul 31, 2010
பிடிஎப் கோப்பிலிருந்து ஒளிப்படங்களாக மாற்ற இலவச மென்பொருள்
3 Commentsதற்போது சந்தையில் பல பிடிஎப் கோப்புகளை பார்க்க மென்பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் இந்த Cool pdf reader மென்பொருள் மிகச்சிறிய அளவில் நிறைய வசதிகளோடு பயன்படுத்த எளிமையாக உள்ளது.
Jul 20, 2010
வலைப்பூவை பத்திரமாக சேமிப்பதும் மீட்பதும் எப்படி?
13 Comments
இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் திரு.சூர்யக்கண்ணனின் கூகிள் கணக்கை களவாடியவர் வலைப்பூவை அழித்து விட்டனர். அவருடைய பாஸ்வோர்டை மாற்றி விட்டனர்.இதனால் அவரது அனைத்து கூகிள் சேவைகளும் முடக்கப்பட்டன. எதிலும் உட்செல்ல முடியவில்லை. ஆனால் அவர் எடுத்துவைத்திருந்த பேக்கப் அவருக்கு உதவியது. இதனால் அவர் sooryakannan.blogspot.com இல் தற்காலிகமாக முகவரியை மாற்றி தான் சேமித்து வைத்திருந்த பதிவுகளை மீட்டு பதிவிட்டுள்ளார். அவர் மீண்டும் தளராமல் தொழில்நுட்பம் பற்றி எழுதுவதற்கு புத்துணர்ச்சி கொடுப்போம்.
