Aug 23, 2010

விளையாடலாம் வாங்க - World of Fighting விளையாட்டு

FIGHT2
நமக்குப்பிடித்தமான குங்பூ,கராத்தே போல தாக்குதல் செய்யும் விளையாட்டு தான் இது. சிறுவர்களுக்கும் விளையாட்டுப்பிரியர்களுக்கும் தாக்கியும் அடித்தும் உதைத்தும் விளையாட ஆர்வமாக இருக்கும்.



இந்த விளையாட்டில் சுவாரசியமாக ஒவ்வொரு போட்டியாளர்களையும் வென்று தாண்டிச்சென்றால் (Arcade game) இறுதியில் சாம்பியன் பட்டம் கொடுக்கப்படுகிறது. இந்த விளையாட்டை நிறுவி பின்பு விளையாட்டிற்குள் நுழைந்து Arcade என்பதை கிளிக் செய்து சண்டையை ஆரம்பியுங்கள். பெண் போட்டியாளர்களும் இருக்கிறார்கள்.

FIGHT1இதில் தனியாக பயிற்சியும் எடுக்கலாம். எடுத்த பின்னர் கூட விளையாடலாம்.இதற்கான விசைப்பலகை குறுக்குவழிகள்:

FIGHTKEYBOARDA -> Left Punch
S -> Right Punch
D -> Left Kick
F -> Right kick

தரவிறக்கச்சுட்டி:http://downloads.digitaltrends.com/detail/278288/world-of-fighting
நன்றி!

4 comments:

  1. rsz_handshake

    404 not found

    இப்படின்னு எர்ரர் வருது சுட்டியை சரி செய்யவும்

    ReplyDelete
  2. blogger_logo_round_35
  3. blank

    எவ்வளவு எம்.பி ந்னும் போட்ருக்கலாம்..என்னை மாதிரி சின்னப்பசங்களுக்கு உபயோகமான பதிவு

    ReplyDelete
  4. blank

    ஐயா வணக்கம், தங்களின் வலைப்பூ பயன்மிக்க பல தகவல்களை செறிந்து தருவதால், தங்களின் வலைத்தளத்தை தமிழி திரட்டியில் இணைத்துள்ளோம். இதனால் பலவாறு தமிழ் வாசகர்கள் தங்களின் வலைத்தளத்தை படித்து பயனுறுவர். தங்களின் வலைத்தள இணைப்பினால் அறிவு சொத்துரிமை மீறல் இருப்பின் தயைகூர்ந்து எமக்கு அறியத்தரவும். மேன்மேலும் தமிழில் எழுதி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பயன் தர எமது வாழ்த்துக்கள்.
    நன்றி
    தமிழி நிர்வாகம் , கனடா

    ReplyDelete