Jun 4, 2009

உங்கள் வலைப்பதிவில் எளிய மெனு உருவாக்கலாம் வாங்க!





சில வலைப்பதிவுகளில் தலைப்புக்கு கீழே ஒரு Navigation மெனு பார் வைத்திருப்பார்கள். அதிலிருந்து சில பக்கங்களுக்கு இணைப்பு கொடுத்திருப்பார்கள் (Link). இதை உருவாக்க எங்கேயும் Javascript
கோடிங் தேடி அலைய வேண்டியதில்லை.பிளாக்கர் லேயே ஒரு வசதி உள்ளது.

1.உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து Layout பிரிவிற்கு செல்லுங்கள்.
2. Add a Gadget -> Text என்பதை தேர்வு செய்யுங்கள்.
3. உங்களுக்கு வேண்டிய தலைப்பை அடித்து Create Link பட்டனை
கிளிக் செய்து அந்த இணைப்புக்கான முகவரியைத்தரவும்.

எ.கா. About me -> http://ponmalars.blogspot.com/aboutme.html


4. உங்கள் மெனுவில் குறைந்தது 5 தலைப்புகளையும் அதற்கான
இணைப்பையும் கொடுத்து சேமியுங்கள்.

HOME || ABOUT || DOWNLOADS || SITE MAP || DISCLAIMER

5. பின்னர் அந்த நேவிகேசன் பட்டியை ( Navigation bar ) வேண்டிய
இடத்தில பொருத்தவும்.வலைப்பதிவின் தலைப்புக்கு ( Blog Title )
கீழே என்றால் நன்றாக இருக்கும்.




இப்பொழுது உங்களுக்கான நேவிகேசன் பட்டி ( Navigation Menu )
உங்கள் வலைப்பக்கத்தில் இடம் பெற்றிருக்கும். நன்றி!

---------------------------------------------------------------------------------

என்னுடைய இந்த கட்டுரை யூத் விகடனில் சிறந்த கட்டுரை
பகுதியில் வந்துள்ளது. இதோடு 3 கட்டுரைகள் வந்துவிட்டன.
ஆதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் திரட்டிகளுக்கும்
நன்றி.
மற்ற கட்டுரைகள் :

1. Autorun வைரஸ் நீக்கும் மென்பொருள்

2. கூகுளின் புதிய வசதி : வலைப்பக்கத்தில் தமிழில் அடிக்கலாம்


21 comments:

  1. பயனுள்ள தகவல்! நன்றி!!
    ம்ம்.. நிறைய எழுதுங்க!

    ReplyDelete
  2. மிக்க நன்றிங்க

    ReplyDelete
  3. hi frd plz tell Bidvertiser how to add my blog its benefit?

    ReplyDelete
  4. அட ரொம்ப ஈஸியா இருக்கே!!!!

    ReplyDelete
  5. thanks for suresh, kalai, aruna, sumalatha , surya and all

    ReplyDelete
  6. நல்ல பதிவு நண்பரே...
    தாங்கள் என்னை விசாரித்ததாக நண்பர் வடிவேலன் சொன்னார்....

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. நன்றி மிக்க மகிழ்ச்சி வேலன்.

    ReplyDelete
  8. உங்கள் பதிவுக்கு நன்றி.எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது

    ReplyDelete
  9. நன்றி நண்பரே. அதில் button போன்று செய்ய ஆசைப்படுகிறேன் ஆனால் முடியவில்லை. அத்துடன் submenu வும் உருவாக்க நினைக்கிறன், உங்கள் தகவலுக்கு நன்றி. பிளாக்கர்க்குரிய டேம்ப்லடேஸ் கோடிங்க் கிடைத்தால் சொல்லுங்கள். E-mail id : tamileelatamilan@gmail.com

    ReplyDelete
  10. Nice information
    www.mytitbits.com

    ReplyDelete
  11. இனிய பொன்மலர் முதலில் தகவலுக்கு நன்றி

    எனக்கு மறுபடியும் விளக்க முடியுமா

    நான் காத்திருக்கிறேன்

    pkrishnan143@gmail.com

    ReplyDelete
  12. நன்றி!! I need if any Tamil typing software my e-mail farwin2001@yahoo.com

    ReplyDelete
  13. pls pls I need if any Tamil typing software e-mail farwin2001@yahoo.com

    ReplyDelete
  14. இது கொஞ்சம் புரியல் விளக்க முடியுமா
    என் பதிவ பாருங்கள். எனக்கு லின்குகள்
    டிப்ஸ், குழந்தை வளர்பு என தனி லின்க் கொடுக்கனும்.முயற்சி செய்கிறேன்/

    ReplyDelete
  15. மிக்க நன்றி நண்பரே. அருமையான செய்தி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. SURYA
    THIS IS GOOD FOR CREATING A NAVIGATION BAR

    ReplyDelete