அன்பு நண்பர்களே ! இந்த வலைப்பூவை ஆரம்பித்து மூன்று மாதங்களாகிவிட்டன.
இந்த சிறிய காலத்தில் என்னை பாராட்டி திரு.வேலன் அவர்கள் பட்டாம்பூச்சி விருது கொடுத்துள்ளார். அவருக்கு என்னுடைய நன்றி. என் பதிவுகள் யாருக்காகவது
உபயோகப்பட்டால் அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியான விஷயம்.
அவருடைய இந்தப்பதிவு பார்க்க
மேலும் என்னுடைய வலைப்பூ தொழில்நுட்ப பதிவுகளின் பட்டியலில்
12 ஆம் இடத்தை பிடித்துள்ளதாக நண்பர் சுதந்திர இலவச மென்பொருள் பட்டியலிட்டுள்ளார். அவருக்கும் எனது நன்றி. மேலும் என்னை ஊக்குவிக்கும்
நண்பர்களான தமிழ்நெஞ்சம் , வேலன், வடிவேலன், Tvs போன்றவர்களுக்கும்
எனது நன்றி. இந்த பட்டியலைப்பார்க்க
சில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது
"Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk " என்று பிழைச்செய்தியைக்காட்டும். நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது தான். இதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.
எளிமையான வழி:
Start - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.
reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 0
பின்னர் பென் டிரைவை எடுத்து விட்டு மறுபடியும் நுழைக்கவும்.
இப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம். சரி
உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்ய விரும்பினால் கீழே உள்ள வரி பயன்படும்.
reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 1
சில நேரங்களில் இதை அடித்தும் உடனே மாறாவிட்டால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு பென் டிரைவை செருகவும். நன்றி.
அன்பான நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
தொழில்நுட்பம் பதிவு எழுதுபவர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக Axleration என்ற தளம் விருதும் பரிசுகளும் வழங்க ஒரு ஓட்டெடுப்பு வைத்துள்ளது.என்னுடைய பதிவுகள் பிடித்திருந்தால் ஒரு ஒட்டு போடுங்களேன்.
சுட்டி : http://central.axleration.com
பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...
Jul 2, 2009
Labels :
விண்டோஸ் உதவி
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- அறிந்தும் அறியாமலும் (1)
- ஆன்ட்டிவைரஸ் (1)
- இணையதளங்கள் (2)
- தொழில்நுட்பம் (20)
- நிரலாக்கம் (1)
- பங்குச்சந்தை (3)
- மென்னூல்கள் (1)
- மென்பொருள்கள் (16)
- லினக்ஸ் (1)
- வலை வடிவாக்கம் (3)
- விண்டோஸ் உதவி (6)
தமிழ் கணினி மென்னூல்கள்
Blog Archive
-
▼
2009
(35)
-
▼
July
(8)
- My Documents போல்டரை வேறு டிரைவுக்கு மாற்ற...
- புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள்
- பென் டிரைவின் ஐகான் படத்தை மாற்றுவது எப்படி?
- உங்கள் கணினியை ஒரே நேரத்தில் நான்கு ஆண்டிவைரஸ்களில...
- பங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்
- உங்கள் வலைப்பக்கத்திற்கு Favicon அல்லது லோகோ சேர்ப...
- அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்
- பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...
-
▼
July
(8)
RSS Feed
3 comments.:
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் பொன்மலர். அத்துடன் உங்கள் வலைப்பூவில் என்னைப்பற்றி லிங்க் கொடுத்தமைக்கு நன்றி
அய்யா regedit open செய்து பார்த்தேன் \StorageDevicePolicies\ என்பதே இல்லையே! என்ன செய்ய? விளக்கவேண்டும்.நன்றி
How does it can be done in Vista Home Premium ? Please explain.
Post a Comment