Aug 31, 2009

பழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்


68859-insert-cdபழுதடைந்த CD/DVD களை வைத்துக்கொண்டு அதில் உள்ள தகவல்களை படிக்க முடியாமல் கவலைப்படுகிறீர்களா?

உங்களிடம் உள்ள பழுதடைந்துள்ள CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள் உள்ளன. இவை உங்கள் தகவல்களை ஒவ்வொரு செக்டார்களாக படித்து அதை நல்ல முறையில் மீட்டு தருகின்றன.

1. Isobuster

isobuster-boxதரவிறக்கச்சுட்டி :
http://www.isobuster.com/

2.Cd Recovery Tool box


cd-recovery
தரவிறக்கச்சுட்டி :
http://www.oemailrecovery.com/downloads/CDRecoveryToolboxFreeSetup.exe

3. CDCheck

cdcheck-4043-2தரவிறக்கச்சுட்டி :
http://www.kvipu.com/CDCheck/download.php

நன்றி!

17 comments:

  1. Untitled-1+copy

    மிகவும்.. பயனுள்ள தகவல்.. வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  2. blogger_logo_round_35

    Test Pannitu varen... I have 2 Corrupted DVD's .. :)

    ReplyDelete
  3. tavusar%2Bpaandi

    தூள் டக்கரு மேட்டருங்க !! எத்தினியோ cd , DVD தேன்சி போய் கஷ்டப்பட்டு கீறேன் , இது ரொம்ப யூஸ் புல் மேட்டருங்கோ !! ரொம்ப நன்றி .

    ReplyDelete
  4. auther

    பயனுள்ள தகவல் பொன்மலர்......நன்றி

    டவுசர் பாண்டி உங்களுக்கு ஒரு ஈமெயுலு அனுப்பினேங்கோ பார்தீங்களா பதிலு வரவே இல்லீங்கோ......

    ReplyDelete
  5. blank

    இதில் காணப்படும் வலைபூக்கள் அனைத்தும் தொழில்நுட்ப வலைபூக்கள் இங்கு நான் சில தொழில்நுட்ப சில வலைபூக்கள் இணைத்துள்ளேன் இதில் உங்கள் வலைபூக்கள் இணைக்கவில்லை என்றால் இந்த இமெயில் முகவரிக்கு உங்கள் வலைப்பூ முகவரியை அனுப்பி வைக்கவும்

    இமெயில் முகவரி: infokajan@ymail.com

    வலைபூங்கா.காம்

    ReplyDelete
  6. arun_profile

    ரொம்ப அவசியமான பதிவு!
    மிக்க நன்றி!

    ReplyDelete
  7. IMG_5463

    நல்ல பயனுள்ள தகவல்...

    ஒரு வாரத்திற்கு முன்னாடி சொல்லி இருநதால், 2 - 3 சிடிகளை தூக்கி எறிந்து இருக்க மாட்டேன்..

    இருந்தாலும், இப்பொழுது இந்த பதிவினால் மகிழ்ச்சி...இனி சிடிகளில் உள்ள தகவலினை மீட்க தான் வழி சொல்லிட்டிங்களே...நன்றி..

    ReplyDelete
  8. blogger_logo_round_35

    வருகைக்கு நன்றி அதிரை அபூபக்கர் ,
    ரெட்மகி, டவுசர் பாண்டி, நித்தியானந்தம் ,ஈழவன்

    ReplyDelete
  9. blogger_logo_round_35

    வருகைக்கு நன்றி வால்பையன், தமிழ், கீதா ஆச்சல்

    ReplyDelete
  10. IMG_5463

    இந்த பதிவினை கொஞ்சம் பார்க்கவும்.
    http://geethaachalrecipe.blogspot.com/2009/09/blog-post.html

    அன்புடன்,
    கீதா ஆச்சல்

    ReplyDelete
  11. j0396175-main_Full

    கணிணி பயன்படுத்துவோருக்கு மிகவும் அவசியமான தகவல்கள்...தொடருங்கள்...

    ReplyDelete
  12. mah37hib

    very interesting news
    http://susricreations.blogspot.com

    ReplyDelete
  13. blank

    மிகவும் முக்கியமான தகவல் தொடருங்கள்.

    ReplyDelete
  14. 17112011031

    anna yenakku englesh theriyathu parthu kondu tamil yeluthure kibord freeya kidaikuma anna

    ReplyDelete
  15. blank
  16. blank

    Thank you sir
    Also how to get the data back from a encrypted pen drive, pl post

    ReplyDelete
  17. blogger_logo_round_35