
கல்லூரியில் Bca, Bsc c.s, Mca, Msc cs, IT மேலும் கணிணியில் இளங்கலை,முதுகலை படிப்பவர்கள் தங்கள் இறுதியாண்டின் போது ஒரு செயல்திட்டம் கண்டிப்பாக செய்தாக வேண்டும்.இப்போதெல்லாம் இதற்கெனவே பல பேர் பல செயல்திட்டங்களை வைத்துக்கொண்டு மாணவர்களிடம் விற்றுவிடுகின்றனர். அதிகம் இந்த செயல்திட்டங்களை பற்றி அறியாமலே இருப்பதனால் கடைசி நேரத்தில் எதையாவது வாங்கி சமர்ப்பித்து விடுவார்கள...