Apr 2, 2010

கோப்புகளை முற்றிலும் அழிக்க இலவச மென்பொருள்

கணினியில் இப்போதெல்லாம் அழித்த கோப்புகளை கூட பல மென்பொருள்களை பயன்படுத்தி மீட்டு எடுத்து விடுகின்றனர். இதனால் நம்முடைய ரகசிய கோப்புகள் பிறர் கைக்கு போகும் வழி உள்ளது. இதை தடுக்க கணினியிலிருந்து முற்றிலும் கோப்புகளை மீண்டும் எடுக்க முடியாமல் செய்யும் ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

Blank And Secure


.com/blogger_img_proxy/


இந்த மென்பொருளின் மூலம் அழிக்கும் போது தகவல்கள் உள்ள இடத்தில பூஜ்யத்தால் நிரப்பி தகவல்களை பெறமுடியாமல் செய்கிறது. அதனால் கோப்புகளை மீண்டும் எடுக்க வழியில்லை. இதற்கு “Zero Filling” என்ற கருத்து வழங்கப்படுகிறது. நன்றி!

தரவிறக்கசுட்டி: Blank And Secure

0 comments.:

Post a Comment