![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDbi2vCXGNCQOAJsdkhDsr9jRGgpFMpDZuqcmgTtT3Oc4ElSrinIv-n1ErYxYTwzEopP-PSspCSzz4WlgN8Nu9hkJtnscgY1KT9bFLazaTGm-UrkjSr3eM-EFj9HGP1EY3hjnEOpXFBms/s320/help_clip_image004.jpg)
நமக்கு ஒரு படத்தின் அளவை மாற்ற வேண்டும் என்று கருதினால் அதன் அளவைக் குறைக்க அல்லது கூட்ட வேண்டும்.மேலும் அதன் மூலைகளின் அளவையும் (Dimension) குறைக்க அல்லது கூட்டச்செய்வோம். இதனால் படங்கள் அழகாக மாறும்.இதற்கு பல மென்பொருள்கள் உள்ளன.இந்த வசதி Paint லேயே உள்ளது.
ஆனால் ஒரே நேரத்தில் பல படங்களின் அளவை வேறு ஒரு அளவிற்கு
மாற்றும்
பணியை இந்த மென்பொருள் செய்கிறது.இந்த மென்பொருளில் படங்களை கையாள்வது எளிது மற்றும் உங்களிடம் படங்களை தேர்வு மட்டுமே செய்ய்ச்சொல்கிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlVBbveWrdhcEAtJo6cFlUYPnMaww5ZjtQ5dPMtgvYgQPhgKK8ngUG5uJusCLVkgHydUQl3R7tSiye8j1JXoB-8am2g7X4GHC_v5faXJXl0GrLe3-K0qRVeEf_IsBDxXb6zikYVH16DMk/s320/bat.jpg)
இது மட்டுமின்றி பல கோணங்களில் திருப்ப, வண்ணங்களை திருத்தவும், சொற்கள் சேர்க்கவும் உதவுகிறது. இது ஒரு இலவச மென்பொருளாகும்.நன்றி!
தரவிறக்கச்சுட்டி :
http://www.sunlitgreen.com/batchblitz.html
தோழருக்கு, அருமையான ஆக்கங்கள். தொடர்ந்து தங்களின் பதிவுகளை தேர்வு செய்து பார்வையிடுகிறேன்.
ReplyDeleteஇத்தகைய பதிவுகள் போட்டோஷாப் -ஐ எனக்கு அறிமுகத்தையும், ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அது தொடர்பான புத்தகங்களை ( தமிழில்) தேடி வருகிறேன். பரிந்துரை செய்யவும்.
நன்றி.