Sep 22, 2012

பிளாக்கரில் புதுமையான Ajax Stacked Scrolling News விட்ஜெட்


ப்ளாக்கர் வலைப்பூக்களில் புதிய பதிவுகள் இடமிருந்து வலமாக Marquee கட்டளை மூலமாக ஒடுவதைப் பார்த்திருப்பீர்க்ள். அதே போல மேலிருந்து கீழாக அனிமேட்டட் முறையில் ஒவ்வொரு பதிவாக முதன்மைப் படுத்திக் காட்டுவது தான் இந்த விட்ஜெட். இந்த விட்ஜெட் கூகிளின் Ajax Feed API நுட்பத்தில் செயல்படுகிறது. இதனைப் பதிவுகளுக்கு மேலே/கீழே அல்லது சைட்பாரிலும் பயன்படுத்தலாம். செய்திகளை வெளியிடும் வலைப்பூக்களுக்கு மற்றும் Article Directory எனப்படும் அதிக பதிவுகளை வெளியிடும் தளங்களுக்கு இது மிகவும் பயன்படும் என்றாலும் நீங்களும் விரும்பினால் பயன்படுத்தலாம்.


Ajax-animated-scrolling-feed-widget-1

இதனை Demo ஆகப்பார்க்க விரும்பினால் புதிய தலைமுறை சேனலின் பிளாக்கில் பார்க்கலாம். இந்த விட்ஜெட்டை அந்த வலைப்பூவில் தான் பார்த்தேன். பிடித்திருந்த்தால் இங்கே அதன் கோடிங்கைப் பகிர்கிறேன்.

<!-- ++Begin Dynamic Feed Wizard Generated Code++ -->
<!--
// Created with a Google AJAX Search and Feed Wizard
// http://code.google.com/apis/ajaxsearch/wizards.html
-->

<!--
// The Following div element will end up holding the actual feed control.
// You can place this anywhere on your page.
-->
<div id="feed-control">
<span style="margin:10px;padding:4px;"> Loading...</span>
</div>

<!-- Google Ajax Api
-->
<script src="http://www.google.com/jsapi?key=notsupplied-wizard"
type="text/javascript"></script>

<!-- Dynamic Feed Control and Stylesheet -->
<script src="http://www.google.com/uds/solutions/dynamicfeed/gfdynamicfeedcontrol.js"
type="text/javascript"></script>
<style type="text/css">
@import url("http://www.google.com/uds/solutions/dynamicfeed/gfdynamicfeedcontrol.css");
</style>

<script type="text/javascript">
function LoadDynamicFeedControl() {
var feeds = [
{title: "",
url: 'http://feeds.feedburner.com/ponmalars'
}];
var options = {
stacked : true,
horizontal : false,
numResults : 10,
title :"புதிய பதிவுகள்"
}

new GFdynamicFeedControl(feeds, 'feed-control', options);
}
// Load the feeds API and set the onload callback.
google.load('feeds', '1');
google.setOnLoadCallback(LoadDynamicFeedControl);
</script>
<!-- ++End Dynamic Feed Control Wizard Generated Code++ -->


Stacked Recent Posts விட்ஜெட் சேர்க்கும் முறை:

1. Blogger Dashboard சென்று உங்கள் பிளாக்கைத் தேர்வு செய்து Layout பகுதிக்குச் செல்லுங்கள்

2. மேலுள்ள நிரல்வரிகளில் URL என்பதில் உங்கள் வலைப்பூவிற்கான Feedburner முகவரியைக் கொடுக்கவும். அடுத்து NumResults என்பதில் உங்களுக்குத் தேவையான பதிவுகளின் எண்ணிக்கையைக் கொடுக்கவும்.

3. Add a Gadget என்பதைக் கிளிக் செய்து HTML/Javascript என்பதைக் கிளிக் செய்யவும்.

4. மாற்றப்பட்ட நிரல்வரிகளை இங்கே காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இறுதியாக Save Arrangement பட்டனைக் கிளிக் செய்து சேமியுங்கள். முடிந்தது.
இந்த விட்ஜெட் உங்கள் வலைப்பூவின் புதிய பதிவுகளை அனிமேட்டட் முறையில் ஒவ்வொன்றாக முன்னிலைப்படுத்தி காண்பிக்கும். வாசகர்களுக்கும் எளிதாகத் தேர்வு செய்து படிக்க உதவும்.

Source : spiceupyourblog.com

15 comments:

  1. 010-Passikudah

    தேவையான பதிவுதான்....
    பிறகு பயன்படுத்தி பார்க்கிறேன்...

    ReplyDelete
  2. blogger_logo_round_35
  3. blogger_logo_round_35

    பயனுள்ள பதிவு.தற்பொழுது அணைத்து ப்ளாக்குகளின் FEEDBURNERகலீல் COUNTING தெரிவதில்லை ஏன்?

    ReplyDelete
  4. sm+favicon
  5. blogger_logo_round_35

    yes அணைத்து ப்ளாக்குகளின் FEEDBURNERகலீல் COUNTING தெரிவதில்லை ஏன்?

    ReplyDelete
  6. Earth+is+our+child

    பயனுள்ள தகவல்...நன்றி!

    ReplyDelete
  7. blank

    Good information! You are sharing the nuances of blogging, thanks and congrats!
    Visit and encourage, www.mindsbuilding.com

    ReplyDelete
  8. blogger_logo_round_35

    பகிர்வுக்கு நன்றிங்க

    ReplyDelete
  9. blank
  10. blank
  11. .com/img/b/R29vZ2xl/AVvXsEizDrv21Y0PJ7UkKf6ePu8V_k_uahoiSeDvuXqchCCc--geLBr2UmLxodt3sawDWlNY-6ENv2k4kePABeEe6JEr-TUFLY8ixdTsuSdlSSeKCJSpQ7V4OSy28rVpSY2HKDY/s45-c/

    பயன் படுத்திப் பார்க்கிறேன்...

    (load ஆக நேரம் அதிகம் ஆகாதே...)

    மிக்க நன்றிங்க...

    dindiguldhanabalan@yahoo.com

    ReplyDelete
  12. alagu

    பகிர்வுக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  13. blogger_logo_round_35
  14. blogger_logo_round_35
  15. blogger_logo_round_35

    ///
    new GFdynamicFeedControl(feeds, 'content', options);
    document.getElementById('content').style.width = "300px"; ///

    மேலுள்ள கோடிங்கில் அகலத்தினை நிர்ணயிக்க முடியாததால், வலைப்பூவில் வலப்பக்கமோ, இடப்பக்கமோ அமைப்பதில் சிரமம் ஏற்படலாம். அதற்கு கோடிங்கில் நான் கொடுத்த 2வது வரியை அட் செய்ய வேண்டும்.

    தேவைக்கேற்ப அகலத்தினைச் சரியாக அமைக்க,

    முழுமையான கோடிங்க் > http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=23&t=1444


    புதிய தேடலில் இருந்த பொழுது, தற்செயலாக கண்ட தங்களது பதிவின் மூலமே, இந்த புதிய வசதியினைப் பயன்படுத்திக் கொண்டேன், நன்றி ponmalars

    ReplyDelete