Apr 2, 2010

இலவசமாக பேக்ஸ் அனுப்ப உதவும் இணையதளங்கள்

நீங்கள் யாருக்கேனும் பேக்ஸ் அனுப்ப இப்போது பேக்ஸ் இயந்திரம் தேடி அலைய தேவையில்லை. ஆன்லைன் மூலம் எளிதாக அனுப்பலாம். குறிப்பிட்ட கோப்பை இணைப்பாக இணைத்து அனுப்பிவிடலாம். இதனை சில தளங்கள் வழங்குகின்றன. இவைகளில் விளம்பரங்கள் இணைக்கப்பட்டு அனுப்பபடுகின்றன அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் என்ற நிபந்தனைகளுடன் உங்களுக்குகொடுக்கிறார்கள்.


GotFreeFax

FaxZero


.com/blogger_img_proxy/

PopFax

நன்றி வணக்கம்.

3 comments:

  1. blogger_logo_round_35
  2. blogger_logo_round_35

    i'm seeing lot of informations on ur blog. good work. Thanks For sharing.

    ReplyDelete
  3. 1700920892739

    இது தோன்றாமல் போய் விட்டதே. அண்மையில் அலுவலக ஃபேக்ஸ் வேலை செய்யாததால் வெளியிலிருந்து அனுப்பினோம்.

    ReplyDelete