
கூகிள் ப்ளஸில் புகைப்படங்களை ஏற்றிப் பகிரும் போது தானாகவே சில புகைப்படங்களுக்கு குறிப்பிட்ட ஸ்பெஷல் எபெக்ட் (Special Effects) சேர்க்கப்படுவதை Auto Awesome Effects என்று சொல்வார்கள். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அதையொட்டிய விடுமுறைகள் வருவதால் இரண்டு அட்டகாசமான வசதிகளை இந்த Auto Awesome இல் சேர்த்துள்ளார்கள்.
1. Twinkle Effect – நீங்கள் சேர்க்கும் புகைப்படங்கள், எதாவது விளக்குகள் அல்லது ஒளி பிரகாசமாக மின்னுகின்றவாறு இருந்தால் அந்த...