ஆண்டிவைரஸ் மென்பொருள் கணினிக்கு அவசியமான ஒன்றாகும். வைரஸ்கள், மால்வேர்கள், ஸ்பைவேர்கள் மேலும் இன்னபிற தொல்லைகளில் இருந்து கணினியை பாதுகாக்கிறது. ஆனால் ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளின் உபயோகிக்கும் காலம் முடிந்து சிலர் வேறு ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளுக்கு மாறுவார்கள். அப்போது இப்போது உள்ள மென்பொருளை நீக்கினால் தான் இன்னொன்றை நிறுவ முடியும். அந்த சமயங்களில் சில ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் என்னதான் செய்தாலும் கணினியில் இருந்து போய்த்தொலையாது.
Jun 18, 2010
ஆண்டிவைரஸ் மென்பொருளை கணினியில் முற்றிலுமாக நீக்க...
9 Comments
ஆண்டிவைரஸ் மென்பொருள் கணினிக்கு அவசியமான ஒன்றாகும். வைரஸ்கள், மால்வேர்கள், ஸ்பைவேர்கள் மேலும் இன்னபிற தொல்லைகளில் இருந்து கணினியை பாதுகாக்கிறது. ஆனால் ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளின் உபயோகிக்கும் காலம் முடிந்து சிலர் வேறு ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளுக்கு மாறுவார்கள். அப்போது இப்போது உள்ள மென்பொருளை நீக்கினால் தான் இன்னொன்றை நிறுவ முடியும். அந்த சமயங்களில் சில ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் என்னதான் செய்தாலும் கணினியில் இருந்து போய்த்தொலையாது.
Jun 9, 2010
வலைப்பூவிற்கான சைட்மேப்பை 5 தேடுபொறிகளில் இணைத்து இணையவரத்தை அதிகரிக்க…
16 Comments
சைட்மேப் (Sitemap) என்றால் என்ன?
தேடுபொறிகள் ( Search Engines) தளங்களை தேடுவதற்கும் தளங்களைப் பற்றி விவரங்களை புதுப்பிக்கவும் ரோபாட் என்ற நிரலைப்பயன்படுத்துகின்றன.சைட்மேப் என்பது தளத்தின் அனைத்து பக்கங்களையும் அடக்கிய உள்ளடக்கம்போன்ற அமைப்பாகும். இது கூகிள் நிறுவனத்தால் 2005 ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.கூகிள்,MSN போன்ற முக்கிய தேடுபொறிகள் இந்த சைட்மேப்பை அடிப்படையாக வைத்து தான் ஒரு தளத்தின் பக்கங்களின் விவரங்களை தங்களிடம் உள்ள தரவுத்தளத்தில் (Database)புதுப்பித்துக்கொள்கின்றன.
Jun 1, 2010
போல்டரிலிருந்து நேரடியாக ISO இமேஜ்களை உருவாக்க இலவச மென்பொருள்
3 Comments
சீடியில் எழுதப்பட்டிருக்கும் தகவல்களை படமாக சேமித்து வைக்கும் வடிவத்திற்கு iso என்று பெயர்.நம்மிடம் உள்ள முக்கியமான பெரிய கோப்புகளை iso ஆக மாற்றி வைத்துக்கொள்வதால் நம் தகவல் பாதுகாக்கப்படுகிறது. பல பேர் iso என்றால் புரியாமல் விழிப்பர்.May 27, 2010
சிறுவர்களுக்கான விளையாட்டு – அலாவுதீன் (Aladdin Game)
2 Comments
அலாவுதீனின் அற்புத விளக்கு கதை எல்லாருக்கும் தெரியும். சினிமாவில் படமாகவும் வந்திருக்கிறது. குழந்தைகள் எல்லாருக்கும் மிகப்பிடிக்கும் இந்தக்கதாபாத்திரம் விளையாட்டாகவும் உள்ளது.
அலாவுதீன் விளையாட்டு மிக சுவாரசியமாக எதிரிகளை சண்டை போட்டு வெல்வது, ஆபத்தான இடங்கள்,ஆட்கள் போன்றவற்றை தாண்டிச்சென்று விளையாடும்படி உள்ளது.
Read More
அலாவுதீன் விளையாட்டு மிக சுவாரசியமாக எதிரிகளை சண்டை போட்டு வெல்வது, ஆபத்தான இடங்கள்,ஆட்கள் போன்றவற்றை தாண்டிச்சென்று விளையாடும்படி உள்ளது.
May 11, 2010
autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine
4 Commentsகணினிக்கு வருகிற வைரஸ்கள் எல்லாம் பென் டிரைவ் மூலம் அதனுள் உள்ள autorun.inf என்ற கோப்பை மாற்றி அதன் வழியாக பரவி விடுகின்றன. நீங்கள் ஏதேனும் ஆண்டிவைரஸ் போடவில்லை என்றால் அவ்வளவு தான். உட்கார்ந்து விடவேண்டியது தான். எனவே இந்த கோப்பை நீங்கள் முடக்குவதன் மூலம் கணினியை பாதுகாக்கலாம்.