கூகிள் இரண்டு நாட்களுக்கு முன்னர் எந்தவொரு ப்ளாக் (Blog post) அறிவிப்புமின்றி தனது கூகிள் பிளஸ் (Google Plus) தளத்தில் சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது. இதற்கடுத்த நாள் தான் பேஸ்புக் தனது News Feed இல் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதிலிருந்தே சமூக வலைத்தளங்களுக்குள் நடக்கும் போட்டியை அறிந்து கொள்ளலாம். சரி கூகிள் ப்ளஸில் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கிறது என்று பார்ப்போம்.
Mar 9, 2013
கூகிள்+ தளத்தில் Large Cover Photos மற்றும் சில புதிய வசதிகள்
8 Commentsகூகிள் இரண்டு நாட்களுக்கு முன்னர் எந்தவொரு ப்ளாக் (Blog post) அறிவிப்புமின்றி தனது கூகிள் பிளஸ் (Google Plus) தளத்தில் சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது. இதற்கடுத்த நாள் தான் பேஸ்புக் தனது News Feed இல் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதிலிருந்தே சமூக வலைத்தளங்களுக்குள் நடக்கும் போட்டியை அறிந்து கொள்ளலாம். சரி கூகிள் ப்ளஸில் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கிறது என்று பார்ப்போம்.
Jan 26, 2013
ப்ளாக்கர் பதிவுக்குள் குறிப்பிட்ட பத்திக்கு Internal Linking கொடுப்பது எப்படி?
12 Comments
நம்முடைய பதிவிலிருந்து வேறு பதிவு அல்லது மற்றவர்களின் பதிவுக்கு நேரடியாக சுட்டி (Link ) ஒன்றின் மூலம் இணைப்பு கொடுப்பது Linking எனப்படும். இதன் மூலம் இன்னொரு பதிவிற்கு நேரடியாகவும் சுலபமாகவும் செல்ல முடியும். நமது பதிவுகளில் கூட எழுதும் பதிவிற்கு எதேனும் தொடர்புடைய பதிவுகள் இருப்பின், அதனை Link ஆக குறிப்பிட்டிருப்போம்.
Jan 23, 2013
பிளாக்கருக்கான கூகிள்+ Followers Gadget - புதிய வசதிகள், சேர்ப்பது எப்படி?
9 Comments
பிளாக்கர் தளத்தோடு கூகிள் பிளஸ் சமுக வலைத்தளத்தின் சில வசதிகளை கூகிள் இணைத்து வருவது பற்றி அறிந்திருப்பீர்கள். பதிவுகளை நாமும் வாசகர்களும் Google Plus இல் பகிரும் வசதி, Google plus Badge மூலம் பின்தொடரும் வசதி போன்றவற்றையும் பார்த்திருக்கிறோம். இதனால் நமது தளத்திற்கு கணிசமான பார்வையாளர்களைப் பெற முடியும். இவற்றைத் தொடர்ந்து கூகிள் சில மாதங்களுக்கு முன் பிளாக்கருக்கான Google+ Follower Gadget ஐக் கொண்டு வந்தது. இது பேஸ்புக் Like box போன்றது.
Jan 22, 2013
ஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி?
18 Comments
இணையத்தில் கூகுளின் GMail மின்னஞ்சல் சேவையை அனைவரும் பயன்படுத்தி வருவீர்கள். ஒரு ஜிமெயில் கணக்கை வைத்து கூகுளின் மற்ற சேவைகளான bloggerBlogger, Google Plus, YouTube போன்றவற்றிலும் நுழைந்து பயன்படுத்தலாம். ஆனால் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை வைத்திருக்கலாம். சொந்த வேலைகளுக்கு, அலுவலகப் பணிக்கு என்று தனித்தனியாக வைத்திருப்பார்கள். நாம் பயன்படுத்தும் இணைய உலவியில் ஒரு ஜிமெயில் கணக்கிலிருந்து மற்றொன்றுக்கு மாற முதல் கணக்கை Sign Out செய்து விட்டு பின்னர் தான் புதிய கணக்கில் செல்ல முடியும்.Jan 15, 2013
கூகிளின் பிறந்தநாள் பரிசு - Birthday Doodles
18 Comments
இன்று காலையில் எப்போதும் போல கூகிள் இணையதளத்திற்குச் சென்றால் அதன் Doodle வித்தியாசமாக இருந்தது. Google Doodle என்பது அதன் முகப்புப் பக்கத்தில் அந்த நாளில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகளையோ / முக்கிய நபர்களைப் பற்றிய விசேசங்கள் எதேனும் இருப்பின் அவர்களைக் கொண்டாடும் வகையில் ஒரு சிறப்புப்படத்தினை கூகிளின் லோகோவுடன் இணைத்து வெளியிடப்படுவதாகும். 
