நாம் Add/Remove Programs சென்று முறைப்படி நீக்கினாலும் போகாது. அப்போது நாம் என்ன செய்வது? அந்தந்த ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் நிறுவனத்திலேயே வழங்கப்படும் அழிப்பு மென்பொருளை பயன்படுத்தி தான் கணினியிலிருந்து முற்றிலுமாக அழிக்க முடியும்.
சந்தையில் பிரபலமாக உள்ள அனைத்து ஆண்டிவைரஸ் மென்பொருள்களையும் நீக்க ஒரே இடத்தில அதன் சுட்டிகள் தரப்பட்டுள்ளன. இவற்றை இயக்கிவிட்டு கணினியை ரீஸ்டார்ட் செய்தால் போதும். உங்கள் கணினியில் சரியாக நீக்கப்படாத ஆண்டிவைரசின் தொல்லை போய்விடும்.
• Windows Live One Care
Link
• BitDefender
Link 1 (32 bit) Link 2 (64 bit)
• Kaspersky
Link
• NOD32
Link
• Trend Micro PC-Cillin
Link
• McAfee
Link
• F-Secure
Link
• Quick Heal
Link
• Avast
Link
• AVG
Link 1(32-bit) Link 2(64 bit)
• Avira
Link
• Panda
Link
• CA
Link
நன்றி.
Tweet | |||
நல்ல இடுக்கை - நன்றி ...
ReplyDeletevery useful tips
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல்.
ReplyDeleteநன்றி,வாழ்த்துக்கள்.
I am using AVG, but not happy with it, browser is crashing too often. Which is good Free Antivirus Package & what should be the configuration?
ReplyDelete//jeyadeva
ReplyDeleteplease use Avira and Avast . those are effective and free
where is the download link
ReplyDeleteuseful information mam. naam antivirus software uthaviudan pendrive-i scan pannum poluthu virus irundhal (move to chest, repair, delete....) endra option varukindrathu. ovvondrum enna & athan difference enna enbathanayum theriyapaduthavum.
ReplyDeletevery useful information mam. antivirus software usepanni naam en pendrive ai scan seitha poluthu virus irukum folderil (delete, repair, move to chest ...) pondra option varukindrathu. ovvondrukum enna artham & avaikalin different enna.
ReplyDeleteபொன்மலர் அவர்களுக்கு வணக்கம் நான் ஒரு புது வலை பதிவாளன்
ReplyDeleteநான் Kaspersky2012 ஆன்டி வைரஸ் இலவச வெர்சன் உபயோகித்தேன் .அதை நான் அன் இன்ஸ்டால் பண்ணும்போது எனக்கு அன் இன்ஸ்டால் ஆகிவிட்டதாக்
செய்தி வந்தது .ஆனால்திரும்ப திரும்ப இன்ஸ்டால் செய்யசொல்லி வருகிறது .தாங்கள் கூரிய மென் பொருளை டவுன்லோட் செய்தேன் ஆனால்
முழுவதுமாக நீங்கள் கூரிய மென்பொருள் டவுன்லோட் ஆகவில்லை .வேறு ஏதேனும் முறைகளில் டெலிட் செய்யமுடியுமா ?
உங்களின் மேலான பதிலுக்கு காத்திருக்கிறேன்.
http://oviyabala.blogspot.com/