
போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட்டை எளிதான முறையில் ஒரு ஒளிப்படத்திற்கு எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போம். (Add Rain effect to a photo in Photoshop)
1.வெளிப்புறத்தில் எடுக்கப்பட்ட ஒரு நல்ல ஒளிப்படத்தை போட்டோஷாப்பில் திறந்து கொள்ளவும்.


4.Filter மெனுவிற்கு சென்று Render->Clouds கிளிக் செய்யவும்.இப்போது உங்கள் படம் இப்படி இருக்க வேண்டும்.

60 என்ற மதிப்பைக் கொடுங்கள். கீழ்வரும் வருமாறு Gaussian, Monochoromatic என்பதையும் டிக் செய்யவும்.


Angle என்பதில் 73 என்ற மதிப்பையும் Distance என்பதில் 10 என்ற மதிப்பையும்
கொடுங்கள்.




இப்போது உங்கள் படத்திற்கு மழை பெய்த எஃபெக்ட் கிடைத்து விடும். பயன்படுத்திப்பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

நன்றி!
Tweet | |||
மிக்க நன்றி. அருமையாக உள்ளது.
ReplyDeleteநல்லாஇருக்கு நண்பா , உங்கள் புகழ் மென்மேலும் உயர ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeletethanks prakash and sasikumar
ReplyDeleteஇவ்வளவு எளிதா
ReplyDeleteஅப்படியே மழையை அனிமேட்டி காமிச்சிடுங்க ஐயா!
நல்லா இருக்கு நண்பா
ReplyDeleteநான்செய்து பார்த்தேன்
ஆனால் படம் அவ்வளவு தெளிவு இல்லை....
Thanks i try it, superb
ReplyDeleteawesome.pls keep continue....
ReplyDeletePRAKASH said...
ReplyDeleteமிக்க நன்றி. அருமையாக உள்ளது.
மிக்க நன்றி. அருமையாக உள்ளது.
ReplyDeleteமிக்க நன்றி. அருமையாக உள்ளது....
ReplyDeleteநல்ல பதிவு நண்பா நற்புக்காக mullaimukaam.blogspot.com
ReplyDeleteIt's fantastic.Thank you.
ReplyDelete