Jun 18, 2010

ஆண்டிவைரஸ் மென்பொருளை கணினியில் முற்றிலுமாக நீக்க...

ஆண்டிவைரஸ் மென்பொருள் கணினிக்கு அவசியமான ஒன்றாகும். வைரஸ்கள், மால்வேர்கள், ஸ்பைவேர்கள் மேலும் இன்னபிற தொல்லைகளில் இருந்து கணினியை பாதுகாக்கிறது. ஆனால் ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளின் உபயோகிக்கும் காலம் முடிந்து சிலர் வேறு ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளுக்கு மாறுவார்கள். அப்போது இப்போது உள்ள மென்பொருளை நீக்கினால் தான் இன்னொன்றை நிறுவ முடியும். அந்த சமயங்களில் சில ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் என்னதான் செய்தாலும் கணினியில் இருந்து போய்த்தொலையாது.


நாம் Add/Remove Programs சென்று முறைப்படி நீக்கினாலும் போகாது. அப்போது நாம் என்ன செய்வது? அந்தந்த ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் நிறுவனத்திலேயே வழங்கப்படும் அழிப்பு மென்பொருளை பயன்படுத்தி தான் கணினியிலிருந்து முற்றிலுமாக அழிக்க முடியும்.

சந்தையில் பிரபலமாக உள்ள அனைத்து ஆண்டிவைரஸ் மென்பொருள்களையும் நீக்க ஒரே இடத்தில அதன் சுட்டிகள் தரப்பட்டுள்ளன. இவற்றை இயக்கிவிட்டு கணினியை ரீஸ்டார்ட் செய்தால் போதும். உங்கள் கணினியில் சரியாக நீக்கப்படாத ஆண்டிவைரசின் தொல்லை போய்விடும்.


• Windows Live One Care
Link

Norton
Link 1 Link 2

BitDefender
Link 1 (32 bit) Link 2 (64 bit)

Kaspersky
Link

NOD32
Link

• Trend Micro PC-Cillin
Link

McAfee
Link

• F-Secure
Link

• Quick Heal
Link

• Avast
Link

AVG
Link 1(32-bit) Link 2(64 bit)

Avira
Link

Panda
Link

CA
Link

நன்றி.

9 comments:

  1. நல்ல இடுக்கை - நன்றி ...

    ReplyDelete
  2. very useful tips

    ReplyDelete
  3. நல்ல பயனுள்ள தகவல்.
    நன்றி,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. I am using AVG, but not happy with it, browser is crashing too often. Which is good Free Antivirus Package & what should be the configuration?

    ReplyDelete
  5. //jeyadeva

    please use Avira and Avast . those are effective and free

    ReplyDelete
  6. useful information mam. naam antivirus software uthaviudan pendrive-i scan pannum poluthu virus irundhal (move to chest, repair, delete....) endra option varukindrathu. ovvondrum enna & athan difference enna enbathanayum theriyapaduthavum.

    ReplyDelete
  7. very useful information mam. antivirus software usepanni naam en pendrive ai scan seitha poluthu virus irukum folderil (delete, repair, move to chest ...) pondra option varukindrathu. ovvondrukum enna artham & avaikalin different enna.

    ReplyDelete
  8. பொன்மலர் அவர்களுக்கு வணக்கம் நான் ஒரு புது வலை பதிவாளன்
    நான் Kaspersky2012 ஆன்டி வைரஸ் இலவச வெர்சன் உபயோகித்தேன் .அதை நான் அன் இன்ஸ்டால் பண்ணும்போது எனக்கு அன் இன்ஸ்டால் ஆகிவிட்டதாக்
    செய்தி வந்தது .ஆனால்திரும்ப திரும்ப இன்ஸ்டால் செய்யசொல்லி வருகிறது .தாங்கள் கூரிய மென் பொருளை டவுன்லோட் செய்தேன் ஆனால்
    முழுவதுமாக நீங்கள் கூரிய மென்பொருள் டவுன்லோட் ஆகவில்லை .வேறு ஏதேனும் முறைகளில் டெலிட் செய்யமுடியுமா ?
    உங்களின் மேலான பதிலுக்கு காத்திருக்கிறேன்.
    http://oviyabala.blogspot.com/

    ReplyDelete