Apr 2, 2010

PHP இல் பயனாளரின் விவரத்தை (User Info ) எளிதாக சேமிப்பது எப்படி?

MySql தரவுத்தளம் பயன்படுத்தினால் கீழ்க்க்ண்ட அட்டவணையை உருவாக்கவும்.இதன் மூலம் பயனரின் வலை உலவி, தேதி நேரம்,முகவரி,எங்கிருந்து வருகிறார்கள் (Referrer)போன்ற விவரங்களை சேமிக்க முடியும்.


CREATE TABLE statinfo (
browser text NOT NULL,
date text NOT NULL,
host text NOT NULL,
referer text NOT NULL
);


கீழ் உள்ள நிரலை userinfo.php என சேமித்து உங்கள் உலவியில் இயக்கவும்.இந்த நிரலில் உங்களுடைய பயனர் பெயர், கடவுச்சொல், தரவுத்தள பெயர் போன்றவற்றை மாற்றிக்கொள்ளவும்.


<?

$connection = mysql_connect("localhost","login_name","password") or die ("Unable to connect to MySQL server.");

$db = mysql_select_db(YOUR_DATABASE_NAME) or die ("Unable to select requested database");

$browser = $HTTP_USER_AGENT;

$date = date("F jS Y, h:iA");

if ($REMOTE_HOST == "") {$host = $REMOTE_ADDR;}

else {$host = $REMOTE_HOST;}

if( empty( $HTTP_REFERER ) or '' == $HTTP_REFERER ) {$HTTP_REFERER = 'No Referer';}

mysql_query ("INSERT INTO statinfo (browser, date, host, referer) VALUES ('$browser','$date','$host','$HTTP_REFERER' )");

mysql_close($connection);

?>


$HTTP_USER_AGENT என்பது வலை உலவியின் விவரம் அறியவும்,
$REMOTE_ADDR என்பது பயனரின் வலைத்தள முகவரி எண் அறியவும்,
$REMOTE_HOST என்பது பயனரின் வலைத்தள முகவரி அறியவும்,
$HTTP_REFERER என்பது பயனர் எங்கிருந்து வருகிறார்கள் என அறியவும் பயன்படுகின்றன.

2 comments:

  1. Nice Post ...usefull for the php devolopers.....

    ReplyDelete
  2. இலவசமாக MySQL தரவுத்தளம் மற்றும் PHP என்பவற்றை வழங்கும்
    (அனுமதிக்கும்) இணையத்தளங்களை குறிப்பிட முடியுமா..? (இணையத்தில் எத்தனை முறை தேடியும் பொருத்தமாக ஒன்றும் வாய்க்கவில்லை.)
    ஏனெனில் நான் 110mb.com என்ற தளத்தில் PHP codingsகளை எழுதி இயக்கி வருகின்றேன்.ஆனால் அதில் MySQL தரவுத்தள பயன்பாடு Premium User க்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. உதாரணமாக நீங்கள் குறிப்பிட்ட கோப்பை இயக்கும் போது இந்த Warning Message வருகின்றது.

    Warning: mysql_connect() [function.mysql-connect]:

    அதில் localhost என்பதை எப்படி குறிப்பிட வேண்டும் எனக் கூறுவீர்களா..?

    ReplyDelete