Nov 3, 2010

விளையாடலாம் வாங்க! Assaultcube Shooting விளையாட்டு


சிறுவர்களுக்கு தீபாவளி துப்பாக்கி என்றால் பயங்கர ஆசையோடும் விருப்பத்தோடும் சுட்டு மகிழ்வர். அதைப்போலே இந்த விளையாட்டிலும் துப்பாக்கியால் எதிரிகளை சுட்டுத்தள்ளவேண்டும். இந்த மாதிரி ஷூட்டிங் விளையாட்டு என்றாலே இலவசமாக கிடைக்காது. ஆனால்
இந்த விளையாட்டு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதில் பலபேர் விளையாடும் முறை உள்ளது.அதாவது இரண்டு பேர் என்று தேர்வு செய்தால் அந்த இரண்டு பேரில் நீங்களும் ஒருவர்.நீங்கள் சேர்ந்து உங்கள் எதிரிகள் இரண்டு பேரை போட்டுத்தள்ளவேண்டும். இந்த விளையாட்டிற்கான
பின்னணி இடங்களும் காடு மலை என வியக்க வைக்கும் வண்ணம் உள்ளது. இதுவும் arcade வகையிலும் விளையாடும்படி உள்ளது.
இதை நெட்வொர்க்கில் இணைத்து உங்கள் நண்பர்களோடு விளையாடலாம். இந்த விளையாட்டு அனைத்து இயங்குதளங்களிலும்வேலை செய்யும். இதன் தரவிறக்க அளவு 40 mb தான். இந்த தீபாவளிக்கு சுட்டுத்தள்ளுங்கள்.

விளையாட்டின் மெயின் விண்டோ வந்தவுடன் ESC பட்டனை அழுத்தி வரும் மெனுவில்Single user mode என்பதை தேர்வு செய்து விளையாட்டை ஆரம்பிக்கவும்.

தரவிறக்கச்சுட்டி: http://assault.cubers.net/

விளையாட்டுக்கான குறுக்குவிசைகள்:

Movement

W-Move forward
S-Move backward
A-Move left
D-Move right
Space-Jump
Shift-Crouch

Fighting

MOUSE1 (left mouse button) - Shoot
MOUSE2 (right mouse button) -Zooms in with the scope if using the sniper
R-ReloadMousewheel
Up or down - will switch your current weapon
1/2/3/4 -Different weapon choice
Tab-Shows the scoretable while held down
LALT (Left Alt)-Show the map and your location
/-Alternative console
Esc-Bring up the menu
B-Change your current primary weapon (it changes the next time you spawn)
Download Assaultcube game

2 comments:

  1. பகிர்வுக்கு நன்றி.

    முன்பு இப்படி சுடும் விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்தாலும், இப்போது எல்லாம் நேரமே கிடைப்பது இல்லை :-(.

    ReplyDelete
  2. உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய தீப திருநாள் நல்வாழ்த்துகள் சார்.

    ReplyDelete