கல்லூரியில் Bca, Bsc c.s, Mca, Msc cs, IT மேலும் கணிணியில் இளங்கலை,முதுகலை படிப்பவர்கள் தங்கள் இறுதியாண்டின் போது ஒரு செயல்திட்டம் கண்டிப்பாக செய்தாக வேண்டும்.இப்போதெல்லாம் இதற்கெனவே பல பேர் பல செயல்திட்டங்களை வைத்துக்கொண்டு மாணவர்களிடம் விற்றுவிடுகின்றனர். அதிகம் இந்த செயல்திட்டங்களை பற்றி அறியாமலே இருப்பதனால் கடைசி நேரத்தில் எதையாவது வாங்கி சமர்ப்பித்து விடுவார்கள்.Apr 16, 2010
கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு 5 கணிணி ப்ராஜெக்ட்கள்
11 Comments
கல்லூரியில் Bca, Bsc c.s, Mca, Msc cs, IT மேலும் கணிணியில் இளங்கலை,முதுகலை படிப்பவர்கள் தங்கள் இறுதியாண்டின் போது ஒரு செயல்திட்டம் கண்டிப்பாக செய்தாக வேண்டும்.இப்போதெல்லாம் இதற்கெனவே பல பேர் பல செயல்திட்டங்களை வைத்துக்கொண்டு மாணவர்களிடம் விற்றுவிடுகின்றனர். அதிகம் இந்த செயல்திட்டங்களை பற்றி அறியாமலே இருப்பதனால் கடைசி நேரத்தில் எதையாவது வாங்கி சமர்ப்பித்து விடுவார்கள்.Apr 14, 2010
கணிணியில் செருகிய/நிறுவிய அனைத்து யுஎஸ்பி கருவிகளை பார்வையிட
உங்கள் கணிணியில் ஏதாவது ஒரு யுஎஸ்பி (Usb device )கருவியை முதல் தடவை செருகும் போது சில நொடிகளில் அதன் டிரைவர் கோப்புகள்(Device driver) நிறுவப்பட்டு பிறகு அந்த கருவி கண்டறியப்படும்.நீங்கள் விரும்பினால் கணிணியில் இதுவரை செருகப்பட்டுள்ள அனைத்து யுஎஸ்பி கருவிகளையும் அதன் விவரங்களோடு பார்க்கலாம்.
Apr 13, 2010
ஒரே நேரத்தில் பல படங்களின் அளவை மாற்ற மென்பொருள் BatchBlitz.
நமக்கு ஒரு படத்தின் அளவை மாற்ற வேண்டும் என்று கருதினால் அதன் அளவைக் குறைக்க அல்லது கூட்ட வேண்டும்.மேலும் அதன் மூலைகளின் அளவையும் (Dimension) குறைக்க அல்லது கூட்டச்செய்வோம். இதனால் படங்கள் அழகாக மாறும்.இதற்கு பல மென்பொருள்கள் உள்ளன.இந்த வசதி Paint லேயே உள்ளது.Apr 7, 2010
கணிணி திரையை படம் பிடிக்கும் சிறிய இலவச மென்பொருள்
கணிணியை உபயோகிக்கும் போது நடக்கும் மாறுதல்களை அல்லது சில செயல்பாடுகளை படமாக பிடிக்க பல மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன.ஆனால் Liksoft தயாரிப்பான இந்த மென்பொருள் கொஞ்சம் மற்றவற்றோடு வேறுபட்டுள்ளது.
Read More
Apr 4, 2010
50 வது பதிவு : நவீன தொழில்நுட்பம் – பெண்களே உசார்!
28 Comments
பதிவுலகில் விளையாட்டாய் நுழைந்து எழுத ஆரம்பித்து 50 வது பதிவு மற்றும் ஒரு வருடத்தையும் தொட்டுவிட்டேன். தொழில்நுட்பம் மட்டுமே எழுதுவதும் வாசகர்களை அதிகரிப்பதும் எளிதான வேலையும் இல்லை. இந்த நேரத்தில் நான் எழுத தூண்டுகோலாய் இருந்த தமிழ்நெஞ்சம் மற்றும் வடிவேலன் இருவரையும் நினைத்தாக வேண்டும். இந்த ஒரு வருடத்தில் என்னை ஊக்குவித்த மற்ற நண்பர்களுக்கும் நன்றி.