
பிரபலமானவர்கள், சினிமா நட்சத்திரங்கள் போன்ற உங்களுக்குத் தெரியாத நபர்களின் அப்டேட்களை நாமும் பெற இந்த வசதி உதவுகிறது. இதற்கு அவர்களின் புரோபைல் பக்கத்தில் சென்று Subscribe செய்தால் போதுமானது. இந்த வசதி Twitter இன் Following வசதி மற்றும் கூகிள் பிளஸின் Add to circles வசதியை ஒத்ததாக எடுத்துக் கொள்ளலாம். இதில் அவர்கள் Public என்று வெளியிடுகிற செய்திகளை மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும். அந்தரங்க தகவல்களை அறிய வேண்டுமானால் சற்று முயற்சி செய்து நண்பரானால் தான் உண்டு. சரி இந்த வசதியை நமது புரொபைலுக்கு ஆக்டிவேட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
கீழுள்ள சுட்டியைக் கிளிக் செய்து பேஸ்புக்கின் சப்ஸ்கிரைப் பக்கத்திற்கு சென்று அதில் Allow Subscribers என்ற பட்டனைக் கிளிக் செய்யுங்கள்
http://www.facebook.com/about/subscriptions


2.யாருடைய ஆக்டிவிட்டிகள் எல்லாம் உங்களுக்குத் தெரிவிப்பது என்பது (Notification)
3.நண்பர்களுடைய நண்பர்கள் அதிகமாக நமக்கு Friend Request கொடுக்காமலிருக்க வழி செய்தல்
மேற்கண்ட அமைப்புகளை அமைத்து விட்டு ஒகே பட்டனைக் கிளிக் செய்தால் உங்களுக்கான Subscribe வசதி ஆக்டிவேட் செய்யப்படும். இதன் பின் உங்கள் செய்திகளைப் பின் தொடர நினைக்கும் நண்பர்கள் Subscribe பட்டனைக் கிளிக் செய்து கொண்டால் நீங்கள் பப்ளிக்காக வெளியிடும் செய்திகள் அவர்களுக்கு சென்று சேரும்.
அடுத்து நாம் அடுத்தவரின் Subscribe வசதியைக் கிளிக் செய்து சேரும் போதே எந்த மாதிரியான அப்டேட்கள் மட்டுமே வேண்டும் என முடிவு செய்து கொள்ளலாம்.
All Updates, Most Updates, Only Important போன்ற வகைகளில் எதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். அதே போல அப்டேட் செய்யப்படும் செய்திகளைப் பொறுத்து ஃபேஸ்புக் வகைப்படுத்தியிருக்கிறது. Status, Photos, Comments, Activites, Likes போன்றவற்றில் வேண்டாதவற்றைத் தவிர்க்கலாம். அல்லது உங்களுக்குப் பிடித்தமானவற்றை வைத்துக் கொள்ளலாம். இந்த மாதிரி Subscribe Option களை விரும்பியவாறு தேர்வு செய்து கொள்வதன் மூலம் அடுத்தவர்களின் அத்தனை செய்திகளும் வராமல் கட்டுப்படுத்தலாம். பிடிக்கவில்லை என்றால் Unsubscribe செய்து கொள்ளுங்கள். கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.

Tweet | |||
a easy way of explanation
ReplyDeletethanks ...
நன்றி ஜமால்
ReplyDeleteபுதுமையான தகவல் அதுவும் எளிய வழியில்
ReplyDeleteநம்மை பின் தொடர்பவர்களை நீக்க வழி உள்ளதா என தெரியவில்லை
ReplyDelete//ஸ்வீட் ஜல்சா said...
ReplyDeleteநம்மை பின் தொடர்பவர்களை நீக்க வழி உள்ளதா என தெரியவில்லை//
இதனால் நீங்கள் எதற்கு வருத்தப்பட வேண்டும். அவர்களுக்கு உங்களது Public செய்திகள் மட்டுமே சேரும். மற்றபடி இதில் அவர்களாகவே Unsubscribe செய்தால் தான் உண்டு.
தகவலுக்கு நன்றி சிஸ்டர்
ReplyDeleteதகவலுக்கு நன்றி
ReplyDeleteFacebook பிரியர்களுக்கு பயனுள்ள தகவல். என்னைப் பொறுத்தவரை அது ஒரு socializing site. நாம் மற்றவர்களைப் பின் தொடர்வது மற்றவர்கள் நம்மைப் பின் தொடர்வது எல்லாம் creating and inviting stress. Visit this useful site www.stressandyou.in
ReplyDeleteநல்ல விளக்கம்
ReplyDeleteநன்றி
wow super
ReplyDeleteநல்ல விளக்கங்களுடன்..பயனுள்ள பதிவு..பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅப்பிடியே கொஞ்சம் சீனுவசன் பக்கங்களையும் வந்து பாருங்க!நல்லா இருக்கா சொல்லுங்க!வாங்க பழகலாம்!
ReplyDeleteபயனுள்ள தகவல்
ReplyDelete