ப்ளாக் பதிவுகள் அதிக வாசகர்களுக்குச் சென்றடைய முக்கியமாக உதவுபவை சமூக வலைத்தளங்களின் (Facebook, Google+, Twitter) ஓட்டுப்பட்டைகளும் மற்றும் திரட்டிகளின் (Indli, Tamil10) ஓட்டுப்பட்டைகளும் ஆகும். வாசகர்கள் இவற்றைக் கிளிக் செய்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் பகிரும் போது அவர்களின் மூலம் புதிய வாசகர்கள் நமது ப்ளாக்கிற்கு வருவார்கள். வழக்கமாக ஓட்டுப்பட்டைகள் நேர்க்கோட்டு வரிசையில் (Horizontal) வைத்திருப்பார்கள். இப்போது நாம் பார்க்கப் போவது ப்ளாக்கின் இடது ஓரத்தில் வைப்பதற்கான செங்குத்தான ஓட்டுப்பட்டை (Vertical Sharing Bar) ஆகும்.
இந்த ஓட்டுப்பட்டையில் Facebook Like, Twitter, Google Plus +1, இண்ட்லி திரட்டி, தமிழ்10 திரட்டி போன்றவற்றின் பட்டன்களை சேர்த்திருக்கிறேன். தமிழ்மணம் பட்டை நீளமானது என்பதால் இதில் சேர்க்கப்படவில்லை.
Floating Sharing vote buttons widget for Tamil Blogs:
1. Blogger Dashboard க்குச் சென்று உங்களின் ப்ளாக்கின் மீது கிளிக் செய்து பின்னர் இடதுபுறத்தில் "Layout" மெனுவைக் கிளிக் செய்யவும்.
2. உங்களின் ப்ளாக்கின் லேஅவுட் தோன்றும். அங்கே “Add a Gadget" என்பதில் கிளிக் செய்யவும். பின்வரும் விண்டோவில் கொஞ்சம் கீழே சென்றால் HTML/JavaScript என்ற வசதி இருக்கும். அதில் கிளிக் செய்து கீழ்வரும் நிரல்வரிகளைக் காப்பி செய்து சேமியுங்கள்.
Also Read: Manager – சிறு நிறுவனங்களுக்கான இலவச Accounting மென்பொருள்
சிவப்பு வண்ணத்தில் உள்ள வரிகளில் இந்த விட்ஜெட்டின் Width, Height, Top, Left போன்றவற்றை உங்கள் ப்ளாக்கிற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். Bottom என்பது கீழிருந்து எவ்வளவு இடம் விட்டு இந்த விட்ஜெட் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
<g:plusone size="tall"></g:plusone>
Widget
பின்னர் லேஅவுட்டில் நீங்கள் இப்போது சேர்த்த விட்ஜெட்டை கீழே படத்தில் காண்பது போல "Blog Posts" பகுதிக்குக் கீழே இழுத்து விட்டுவிடுங்கள். அவ்வளவு தான்.#floating_bar {
background-color:#fff;
position:fixed; padding:0 0 3px 0;
top:100px; height:360px; width:65px;
margin-left:-70px;
bottom: 30%;
float:left;
border: 1px dotted #f7f7f7; border-radius: 5px;
-moz-border-radius:5px; -webkit-border-radius:5px; z-index:10;
#floating_bar { clear:both; }
</style>
<g:plusone size="tall"></g:plusone>
Widget
Also Read: Manager – சிறு நிறுவனங்களுக்கான இலவச Accounting மென்பொருள்
சிவப்பு வண்ணத்தில் உள்ள வரிகளில் இந்த விட்ஜெட்டின் Width, Height, Top, Left போன்றவற்றை உங்கள் ப்ளாக்கிற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். Bottom என்பது கீழிருந்து எவ்வளவு இடம் விட்டு இந்த விட்ஜெட் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
முக்கிய குறிப்பு:
இந்த ஓட்டுப்பட்டை ப்ளாக்கரில் Custom Domain வைத்திருப்பவர்களுக்குப் பிரச்சினையின்றி செயல்படும். மேலும் வழக்கமான .blogspot.com என்று முடியும் ப்ளாக்கிலும் செயல்படும். ஆனால் எந்த நாட்டில் இருந்து வாசகர்கள் பார்க்கிறார்களோ அந்த நாட்டுக்குரிய டொமைனாக Redirect ஆகுவதால் in,au,uk,us போன்ற பல முகவரிகளாக நமது பதிவு பகிர்ந்து வரப்படும்.
அதனால் .Com போன்ற Custom Domain பயன்படுத்தாதவர்கள் எந்த நாட்டிலிருந்து பார்த்தாலும் இணைய முகவரி மாறாமலிருக்க ”ப்ளாக்கர் தளங்கள் Redirect ஆவதைத் தடுக்க ட்ரிக்” என்ற பதிவைப் பார்த்து குறிப்பிட்டபடி செய்யுங்கள். பின்னர் எப்போதும் உங்கள் வலைப்பூ முகவரி .com இல் தான் முடியும். ஓட்டுப்பட்டைகளிலும் பிரச்சினை வராது. எதேனும் நிரல்களைச் சேர்ப்பதில் பிரச்சினையெனில் பின்னூட்டத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.
Tweet | |||
விருப்பமானவர்களுக்கு உதவும்...
ReplyDeleteபயன்மிக்க பதிவு..வலைப்பதிவர்கள் அனைவருக்கும் பயன்படும்.
ReplyDeleteநான் எதிர்பார்த்த டிப்ஸ் இது... தாங்க்ஸ் பொன்மலர்.
ReplyDeleteThanks a lot :)
ReplyDeleteபயனுள்ள டிப்ஸ்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநான் ஓட்டுப் பட்டைகளை இணைப்பதை நிறுத்தி வெகு காலம் ஆகி விட்டது. இரண்டு காரணம் ஒன்று தளத்தின் வேகத்தை பாதிக்கும், இரண்டு வைரஸ் வர வாய்ப்புள்ளது. இது போக, இது போல நிறைய வைத்தால் படிப்பவர்களுக்கு பார்க்க எளிமையாக இருக்காது.
ReplyDeleteமற்றபடி நீங்கள் கொடுத்துள்ள தகவல் புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Thanks sister
ReplyDeleteஅருமையான பதிவு. நன்றி.
ReplyDeleteFace Book இல் பகிர தகுந்த button சேர்க்க வேண்டுகிறேன்.